Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
Please keep the forum free from abuse, we request you to be civil .
Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....
நாளை என்பதே நமக்கு
உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை
பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.
இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது...
ஆண் எனக்கூறி 3 பெண்களை மணந்த பெண் கைது..!!
என்னாங்கடா சொல்லுறீங்க.!
ஆந்திராவில் ஆண் என்று கூறி மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகு அருகில் உள்ள இடிகலபாடு கிராமத்தை சேர்ந்த ரமாதேவி என்ற பெண் சென்னையில் தனியார்...
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பீன்கள்.
ரெண்டு நாளைக்கு முன்னால திருச்செந்தூர் கடற்கடையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது.
காயல்பட்டினத்தை சுற்றி உள்ள கடலின் நிறமே மாறியுள்ளது. அது மட்டுமில்லாம காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளோர்கள்...
ஆண்மையும் பெண்மையும் வெறும் பாலினத்தால் மாறுபடுவதில்லை. இரு மனங்களும் வேறு மாதிரி தான் ஒரு விஷயத்தை அணுகும். பெண்மை என்பது வெறும் நளின அழகு மட்டுமல்ல,அதிலும் ஒரு கம்பீர நேர்மை உண்டு. ஆண்மை என்பது வெறும் ஆதிக்க ஆடம்பரம் அல்ல .அதிலும் கோழைத்தனமான கயமை உண்டு. இது தான் ரியாலிட்டி. எம் ஈகோக்கள்...
என்னருமை தமிழ் மக்களே...
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதனுக்கு சர்க்கரை வியாதி, புற்றுநோய் மாற்று வைரஸ் காய்ச்சல் எதுவுமே இருந்ததில்லை.
பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கி துணியை வெட்டி தைத்து பேண்ட் ஷர்ட் சேலை சுடிதார் உடுத்தும் பழக்கம் வந்தித்திலிருக்குது உலகத்துல நோய் நொடிகள் அதிகமாயிருச்சு...
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.