• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
aNt29
Reaction score
292

Profile posts Latest activity Postings Media About

  • நட்பு மற்ற உறவுகளை
    விட மிகவும்
    வித்தியாசமானது
    இறக்கும் வரை பிரிக்க
    முடியாதது தான் நட்பு.

    :inlove:
    :L:இனம், மொழி அறியாது அன்பு.
    சிறு புல்லில் கூட பூக்கலாம்..
    பெரும் கல்லில் கூட பூக்கலாம்..

    எங்கு வேண்டுமானாலும் அன்பு..!

    :heart1:
    மகான் போல வாழ
    வேண்டும் என்று
    அவசியம் இல்லை..
    மனசாட்சிப்படி

    வாழ்ந்தால் போதும்..!
    காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது..
    அதனால்
    நல்லதை நினை..
    நல்லதை செய்..
    மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்.
    எதிர்பார்ப்பு இல்லாமல்
    வாழக் கற்றுக்
    கொள்ளுங்கள் அது தான்
    வாழ்க்கையில்
    சந்தோசத்தை
    உருவாக்கும்..!

    இரவு வணக்கம்...
    உன்னை நான் சந்தித்தேன்
    aNt29
    aNt29
    அந்த ஒருத்திய தான் தேடுகிறேன் நான்............................................
    • Like
    Reactions: Argus
    SIRAGUGAL
    SIRAGUGAL
    theditea eru :)
    aNt29
    aNt29
    தேடி கொண்டுதான் இருக்கிறேன் ஒருத்தியும் என்னை தேடி வர மறுக்கிறாள்!!!
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top