• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dahlia
Reaction score
220

Profile posts Latest activity Postings About

  • சிலர் எட்டி உதைத்த பிறகும்.
    பலர் விட்டு விலகிய பின்பும்.
    ஆறுதலுக்கு எவரும் இல்லை
    என்று ஆன பிறகும்.
    நீ என்னோடு வா என்று அழைக்கும்
    ஓர் உறவென்றால் அது தனிமை மட்டுமே....
    வெற்றியே நிரந்தரமல்ல
    எனும் போது
    தோல்வி மட்டும்
    என்ன விதிவிலக்கா
    எதுவும் கடந்து போகும்
    Good eve ...
    If your ego speaks with me then my attitude replies to you....
    • Like
    Reactions: haiii and Argus
    Argus
    Argus
    EGO - is nothing but Edging God Out !!! Machi ---- Attitude tells the Altitude of the person :)
    • Like
    Reactions: Dahlia
    நினைவுகள் நிஜம் இல்லை
    என்று தெரிந்தாலும்.. மனம்
    என்னவோ நினைவுகளை
    தான் நேசிக்கிறது..! Kaalai vanakkam
    If ever there is tomorrow when we’re not together…there is something you must always remember. You are braver than you believe, stronger than you seem, and smarter than you think but the most important thing is, even if we’re apart… I’ll always be with you.good morning...
    அவன் பார்வைக்கு என்மனம் உருகியது
    சூரியனைக் கண்ட பனி போல
    இதுதான் காதலா தெரியலையே....
    எதுவும் புரியாத போது
    வாழ்க்கை தொடங்குகின்றது
    எல்லாம் புரியும் போது
    வாழ்க்கை முடிகின்றது..!
    Gm
    என்றும் நீங்கள் நீங்களாக
    இருங்கள்.. விரும்பினால்
    பழகட்டும்.. வெறுத்தால்
    விலகட்டும்..!
    யாரும் வேண்டாம் நீ மட்டும் போதும் என்பது காதல்
    யார் இல்லை என்றாலும் உனக்கு நான் இருக்கிறேன் என்பது நட்பு

    காதலினும் உயர்ந்தது நட்பு, இதில் ஆண் என்றோ பெண் என்றோ பாகு பாடு இல்லை.
    பெண்ணை சக மனுஷியாய் சமுகத்தில் வெளிக்கொணர நட்பினாலே சாத்தியம் ஆகும்...
    Gm.
    ..
  • Loading…
  • Loading…
  • Loading…
Top