• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
SIRAGUGAL
Reaction score
24

Profile posts Latest activity Postings About

  • மேலும் மேலும்
    உயர வேண்டுமென்கிறாய்
    வாழ்கையில் -
    எப்போதும்
    பறக்கத்தானே தோன்றும்


    சிறகுகள்:B:

    பள்ளி பருவம்

    அழுகையுடன் பிடிக்காமல் பள்ளி வாசல் மிதித்தோம்,

    வீட்டை தாண்டிய நேசம்தன்னை நண்பர்களால் அறிந்தோம் ,

    கவலையின் சுவடாரிய காலமாய் எல்லார்க்கும் கண்முன் வருவது இந்த பள்ளி பருவம்,:g:
    அன்பு மட்டும் தான்
    உலகில் நிரந்தரமானது
    அதை உண்மையாக்குவதும்
    பொய்யாக்குவதும்
    நாம் நேசிப்பவரிடம்
    மட்டுமே உள்ளது

    :)
    Argus
    Argus
    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் ----
    அன்பே சிவம் எண்போம்!!!

    குழந்தை

    பேருந்து பயணத்தில் ஓர் குழந்தை
    சுருள் சுருளாக கேசம்
    முகத்தில் இல்லை வேசம்
    அணிந்திருந்தது முககவசம்
    அமர்ந்திருப்பது அன்னையின் கைவசம்
    நெற்றியில் கருஞ்சாந்து பொட்டு
    கன்னத்தில் திருஷ்டி இட்டு
    கண்களுக்கு அஞ்சனமை எழுதி
    கால்களில் சலங்கை பூட்டி
    குட்டி தேவையாய்
    மழலை பேச நானும்
    மழலையோடு மழலையானேன்



    :inlove:
    Argus
    Argus
    Thirutham thozhiyae --- குட்டி தேவதையாய் மழலை பேசும் ---- UPDATE KARO :) ❤அற்புதம்
    SIRAGUGAL
    SIRAGUGAL
    KUTTY DEVATHAIYAI MAZHALAI PESA THA VARUM ANGA PESUM VARATHU
    • Haha
    Reactions: Argus
    Argus
    Argus
    அழகு குட்டி தேவதையாய் இருப்பாள் போலும் :hello:
    தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே கற்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.



    அம்மா:heart1::heart1:
    aNt29
    aNt29
    கட்பிக்க” வா இல்லை ”கற்பிக்க” வா எது சரியானது?
    Argus
    Argus
    கற்பிக்க தான் செரியானது!!!
    SIRAGUGAL
    SIRAGUGAL
    UPDATED THANKS.
    அன்பு
    எனும் விதை
    தரமாக இருந்தால்
    நட்பு
    எனும் கனிகள்
    சுவையாக கிடைக்கும்

    :heart1:
    தரை மீது நம் பாதம்பட கூடாதென
    தோள் மீது நமை சுமந்து
    புது உலகை நமக்கு காட்டி
    நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா


    அப்பா :heart1:

    • Like
    • Love
    Reactions: Argus and aNt29
    Argus
    Argus
    இனிமையான கவிதை ❤என் அப்பாவை ஞாபகப்படுத்தியது :(

    தன் தலைக்கு மேலே
    உட்கார வைத்து நம்மை
    அழகு பார்க்கும் அப்பாவை
    நாம் ஒரு போதும் தலை குனிய
    வைத்து விடக் கூடாது.


    அப்பா :heart1:

  • Loading…
  • Loading…
  • Loading…
Top