• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Search results

  1. Dahlia

    HAPPY BIRTHDAY TO U MR MAGNI BELLU

    வாழ்வின் வாழ்க்கைப்பக்கங்கள் மிகவும் குறைவு அதை உன்னை போன்ற பிடித்தவர்களுடன் பயிலும்போது அதில் உள்ள சுவாரசியம் அளவில்லாதது. அப்படிப்பட்ட என் வியத்தகு உறவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்......❤❤❤❤❤
  2. Dahlia

    Good morning

    Have a good day
  3. Dahlia

    பெண் என்பவள் யார்?

    பெண் என்பவள் யார்? மேன்மையானவள், அழகானவள், அடக்கமானவள் என்றெல்லாம் கவிஞர்கள் வர்ணித்து கொள்வார்கள். ஆனால் பெண் என்பவள் அழகென்ற விம்பத்தை தாண்டி இச்சமூகத்தை அழகாக மாற்றுபவள் இவள் தான் பெண். முன்பொரு காலத்தில் பெண் ஆணை சார்ந்து வாழ்ந்தாள். இதனால் பெண்ணுக்கென பல விதிமுறைகள், அடக்கு முறைகள் இருந்து...
  4. Dahlia

    தப்பே இல்லை hawa hawa hawawa

    விட்டுட்டு போனவங்களே சந்தோஷமாக இருக்கும் போது.. அவங்களுக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து போன நம்ம சந்தோஷமா இருந்தா அது தப்பே இல்லை.
  5. Dahlia

    haha

    நீங்கள் தேடும் போது நான் கிடைக்கவில்லை என்றால்.. நான் இருக்கும் போது நீங்கள் என்னைக் கண்டுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.
  6. Dahlia

    Like me or not ...

    வலியின் விளிம்பிற்கே வந்து வாயடைத்து போனாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. தன்மானத்தையும்.. தன்னம்பிக்கையையும்
  7. Dahlia

    கெட்டவன்

    நல்லது செய்து கெட்டவன் என்று பெயர் வாங்குவதை விட.. கெட்டவன் என்ற முகமூடிக்குள் நல்லவனாகவே இருக்கலாம்..
  8. Dahlia

    ITS TRUE

    எப்பவும் உண்மையான அன்பு அருகில் இருக்கும் போது அதன் தேவையும் அர்த்தமும் புரிவதில்லை அது அருகில் இல்லாத போது தான் புரியும்.
  9. Dahlia

    To someone

    நான் போய்ட்டு வரேன்டா", என்று சொல்லி விட்டு என் நினைவுகளை பிடுங்கிக் கொண்டு, உன் நினைவுகளை வலுக்கட்டாயமாக என் மேல் திணித்து விட்டு செல்கிறாய் BON VOYAGE
  10. Dahlia

    Fact

    நிறம் மாறும் பச்சோந்திகளை விட அடிக்கடி மனம் மாறும் மனிதர்களிடமே அதிக கவனம் தேவை.
  11. Dahlia

    Happy WOMEN'S DAY

    கண்ணகியாய் இருக்காதே! காணாமல் போவாய் சீதையாய் இருக்காதே! சிதையில் விழுவாய் பாஞ்சாலியாய் இருக்காதே! துகிலுரியப் படுவாய் புயலாய் இரு! புறமுதுகிட்டு ஓடுவர் கனலாய் இரு! காலில் விழுவர் நீ நீயாய் இரு! உலகமே திரும்பும்!
  12. Dahlia

    To all my t2f தோழிzzz

    வாழ்வில் வந்த சொந்தங்களில் புதுமையாய் வந்த பந்தம் அவள் இரத்த உறவென்று சொல்ல என் உடன் பிறப்பும் இல்லை அவள்.. முகம் பார்த்து பழகும் காலம்தனில் அகம் பார்த்து பழகும் புதுமையானவள் என் தோழி
  13. Dahlia

    True words

    ஏமாற்றுவோருக்கு மறதி அதிகம்.. நேசித்தவர்களுக்கு நினைவுகள் அதிகம்
  14. Dahlia

    விவசாயி...

    போலியான மருத்துவர்.. போலியான பொறியாளர்.. என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் எங்கேயும் “போலியான விவசாயி” என்று கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் விவசாயிகளுக்கு போலியாக இருக்கவும் தெரியாது.. போலியாக நடிக்கவும் தெரியாது...
  15. Dahlia

    To Bellu bellu belluuu

    கலப்படமில்லா அன்பை தருகிறது உன் நட்பு! சிறுதுளி கண்ணீருக்கு இடமில்லாமல் சிரிக்க மட்டுமே கற்றுக்கொடுத்தது உன் நட்பு! தவறு செய்யும் போது தலையில் கொட்டியும் தவறி விழும் போது தட்டி எழுப்பவும் துணை நின்றது உன் நட்பு! புதையல் தேடி அலையும் பலருக்கு புதிர் இல்லப் புதையல் உன் நட்பு! நான் படித்த...
  16. Dahlia

    Padithathil pidithathu

    Gm
  17. Dahlia

    அன்பு

    பிரிவுகள் நிரந்தரம் அல்ல.. இமைகளில் பிறந்த உறவுகள் இதயத்தில் இருக்கும் வரை..!
  18. Dahlia

    Feel MY அன்பு

    இருக்கும் போது தொல்லையாக தெரிந்த என் அன்பு தான்.. நான் இல்லாத போது நீ உணர்வாய்.. உன் வாழ்வில் உனக்கு கிடைத்த மிகச் சிறந்த ஆறுதலான உண்மையான அன்பு அதுவாக தான் இருக்கும்...
  19. Dahlia

    Hmmmm

    அன்பு வைத்தவர்களுக்கு மட்டும் எப்போதும் இரண்டு தண்டனை… பிரிவு..! நினைவு..!
  20. Dahlia

    True

    அவசரப்பட்டு யார் மேலையும் அதிகமா பாசம் வைச்சிடாதீங்க.. இங்கு யாரு எப்போ எப்பிடி மறுவாங்கனு தெரியாது::'(:
Top