• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

அக்கு பக்ஷி ❤

Argus

Well-Known Member
❤❤❤"அக்கு அக்கு" என கூவுமாம் அக்கு பக்ஷி ----

அக்காலத்தில், கதையின் மூலம் உன்னை பார்த்தேன் ---- ரசித்தேன்!!!

மலர்ந்தேன் இனிய காலை வேலையிலே ---- மலைத்தேன் ஏன் நீயோ இன்னும் கூவிக்கொண்டே இருக்கிறாய் என்றே !!!

பார்த்தேன் உன்னை ---- நீயோ கூவும் வேலை உன் வாடிய கண்களை ----

தவித்தேன் என் செய்வேன் உன் துயர் துடைக்க என்றே-----
நளிந்தேன் காடுகள் மலைகள் எரியே ----

எண்ணினேன் உன் நிலை கண்ட நொடியிலே ---- நடந்தேன் நாட்கள் செல்ல செல்ல ---- கண்டுபிடித்தேன் உன் ஏகத்தின் காரணத்தை ----

மகிழ்தேன் அதை அறிந்த வேலை ---- உன் குறையை நிறையாக்க ஓடி வந்தேன் ---- ஆனால் நீயோ அங்கு இல்லையே :(

வருந்தினேன் ---- கூ கூ என கூவும் அக்குவே!!!❤❤❤
 
Top