• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

ஆரோக்கியமே வாழ்வு❤❤❤

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

ஆரோக்கியமே வாழ்வு

_*#பசி த்து உண்ட வரை #acidity #ulcer வந்ததில்லை*_

_*உட்கார்ந்து #சிறுநீர் கழித்த வரை #kidney_stone வந்ததில்லை*_

_*நடந்து சென்று மலம் கழித்த வரை #மலச்சிக்கல் இருந்ததில்லை*_

_*#இரவு 8 மணிக்குள் #உறங்கிய வரை #Gallbladder_stone #Liver_disorder வந்ததில்லை*_

_*சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை #Lung_disorder வந்ததில்லை*_

_*வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை #Osteoporosis #கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை*_

_*தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த வரை #Stroke #paralysis வந்ததில்லை*_

_*கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை*_

_*ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை #Infertility #குழந்தையின்மை இருந்ததில்லை*_

_*இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை*_

_*இதை சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது .*_

_*நட்புடன்*_
_*பாரம்பரியம்*_ _*நோக்கி*_ _*திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!*_
_*வாழ்க வளமுடன்!!*_✔️

❤❤❤❤❤
 
Vanathi

எனக்கு சில பல டவுட்டுகள் இருக்கு மச்சி.. பட் சமூக நலன் கருதி கேக்காம போறேன் :D
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

எனக்கு சில பல டவுட்டுகள் இருக்கு மச்சி.. பட் சமூக நலன் கருதி கேக்காம போறேன் :D
Haha kelu machuss ❤❤❤ edhuva irundhalum dhairiyama kelu machuss LOL
 
Top