• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

இதயம்....!

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

Comrade Nan Oru Kavithai.............

View attachment 7044

வயலும் நீ நிலமும் நீ
வரப்பை கடந்த பயிரும் நீ.

வானும் நீ வனமும் நீ
விண்னெய்யெட்டும் விளைச்சல் நீ....

காயும்நீ கனியும்நீ
கண்ணில் நிறைந்த மணியும்நீ ,

பூவும்நீ பொட்டும்நீ
புன்னகை சிந்தும் பனியும்நீ .

வானும்நீ நிலவும்நீ
வாழ்வில் வந்த வசந்தம்நீ ,

தேனும்நீ சுவையும்நீ
தித்திக்க வைக்கும் புனிதம்நீ .

தூணும்நீ துரும்பும்நீ
திகட்டா அருமை கரும்பும்நீ ,

மானும்நீ மயிலும்நீ
மயங்க வைக்கும் குயிலும்நீ .

ஆலம்நீ அரசும்நீ
அன்பை ஒலித்திடும் முரசும்நீ ,

கோலம்நீ கோடும்நீ
குறையைக் கண்டு வாடும்நீ .

மாவும்நீ மதுவும்நீ
மனதை வருடும் எதுவும்நீ ,

கோவும்நீ கோளும்நீ
கொஞ்சி மகிழும் ஆளும்நீ .

வாழ்வும்நீ வளமும்நீ
வயலாய் வந்த நிலமும்நீ

ஆளுமைநீ அற்புதம்நீ
அதிசயம் படைக்கும் பொற்பதம்நீ .

ஆழ்கடல்நீ அமுதம்நீ
அழகினை வழங்கும் குமுதம்நீ ,

ஊழ்வினைநீ உலகம்நீ
உயிராய் என்னிடம் பழகும் நீ.
ஆகமொத்தம் என் கனவும் நீ
எம் பொன்மாலையின் வசந்தம் நீ
தேவதை நீ
தங்க தாரகை நீ
பூரணம் நீ
எம் புண்ணியத்திலும் நீ
காரணம் நீ
கண்ணீர் துளியிலும் நீ
அன்பின் இருப்பிடம் நீ
வேதத்தின் சாரமும் நீ
வாணியும் நீ
வீணையும் நீ
குரலும் நீ
குன்றும் நீ
மெல்லிசை நீ
நான் நித்தமும் சுவாசிக்கும் காற்றின் கருவாய் கலந்தவளும் நீ
நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீயும் இப்பதிவினில் இல்லை ❤ என் நெஞ்சளே நீயாய் இருப்பவளே ❤❤❤❤❤:heart1::heart1::heart1::heart1::heart1:
 
Visitor

Member

reputation_scoree

Paayum Oli Nee Yenaku​

Kannammaaaaaaaaaaaaa​

பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...

வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...

வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....

வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....

வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....

நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...

தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!
 
Last edited:

நீ என்னுள் திகழ்த்தாய் நீயே என் மெய்ப்பொருள் ஆனாய் ❤❤❤❤
 
aNt29

Mr aNt29
Thread Starter

Reputation:

Comrade Nan Oru Kavithai.............

View attachment 7044

வயலும் நீ நிலமும் நீ
வரப்பை கடந்த பயிரும் நீ.

வானும் நீ வனமும் நீ
விண்னெய்யெட்டும் விளைச்சல் நீ....

காயும்நீ கனியும்நீ
கண்ணில் நிறைந்த மணியும்நீ ,

பூவும்நீ பொட்டும்நீ
புன்னகை சிந்தும் பனியும்நீ .

வானும்நீ நிலவும்நீ
வாழ்வில் வந்த வசந்தம்நீ ,

தேனும்நீ சுவையும்நீ
தித்திக்க வைக்கும் புனிதம்நீ .

தூணும்நீ துரும்பும்நீ
திகட்டா அருமை கரும்பும்நீ ,

மானும்நீ மயிலும்நீ
மயங்க வைக்கும் குயிலும்நீ .

ஆலம்நீ அரசும்நீ
அன்பை ஒலித்திடும் முரசும்நீ ,

கோலம்நீ கோடும்நீ
குறையைக் கண்டு வாடும்நீ .

மாவும்நீ மதுவும்நீ
மனதை வருடும் எதுவும்நீ ,

கோவும்நீ கோளும்நீ
கொஞ்சி மகிழும் ஆளும்நீ .

வாழ்வும்நீ வளமும்நீ
வயலாய் வந்த நிலமும்நீ

ஆளுமைநீ அற்புதம்நீ
அதிசயம் படைக்கும் பொற்பதம்நீ .

ஆழ்கடல்நீ அமுதம்நீ
அழகினை வழங்கும் குமுதம்நீ ,

ஊழ்வினைநீ உலகம்நீ
உயிராய் என்னிடம் பழகும் நீ.
அடடே!!! ஆச்சர்யகுறி!!!
 
Top