• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

இனிய உலக மருத்துவர்கள் தினம் வாழ்த்துக்கள்!

Argus

Well-Known Member
நுண் உயிரியாம்
நுரையீரலை நுனுக்கி
மாந்தர் மடிய
புவிதன்னில் பூகம்பம்
நிலைகுலைந்த நிலத்தில்
நிதானமாய் நிமிர்ந்து
நம்பிக்கை கரம் கொண்டு
கவச உடை கேடயமாய்
பிணியுண்ட மாந்தர்க்கு
உறக்கமற்ற விழியொளி கொண்டு
பதில் அறியா புதிருக்கு- துப்பறிந்து
துயர் துடைக்க
அரண் அமைத்து
தன் உயிர் மாண்டாலும்
மானுடம் காத்து
பாசக்கயிற்றின் முடிஅவிழ்த்து
உறவுகளை மீட்டெடுத்த
இப்புவியின் முடிசூடா
மன்னர்களுக்கு
இந்நாளில்
எம் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!!!
 
Top