• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

இரவு வணக்கம்...!!!

aNt29

Mr aNt29
உன்னை காண துடிக்கும் என் கண்களை,
காலை வரை பொறுத்திருக்க கெஞ்சுகிறேன்..
உன் நினைவோடு கொஞ்சி விளையாடும்
என் மனதை,
விடியல் வரை
அமைதி

காக்க வேண்டுகிறேன்
 

aNt29

Mr aNt29
Thread Starter
இளையராஜாவின் காதல் பாடல்களை எத்தனையோ கேட்டுவிட்டேன்
ஆனால்,
இன்னும் விடியல் வந்த பாடில்லை…
விடிந்த உடன் உன்னை கண்டால் தான்
என் கண்களுக்குள் வெளிச்சம் பிறக்கும்…
ஒவ்வொரு நொடியும் ஒரு கோடி யூகங்களை மாற..
உன் நினைவுகளோடு விடியலை நோக்கி காத்திருக்கிறேன்…
 

Argus

Well-Known Member
Machan அதன் விடியல் வந்துட்டாரே da :rofl1: வெடிவெள்ளி vidiyals எழுச்சிங்ஸ் ஆகிட்டாரே!!
 

Argus

Well-Known Member
இன்னுமா விடியலை ---- நீ தூங்கிட்டே இருந்திருப்ப --- ஏந்திரி சோடா எந்திரி ஏந்திரி சோடா எந்திரி :rofl1: :p
 

aNt29

Mr aNt29
Thread Starter
உறங்கும்

கண்களுக்குள்

உறங்காத நினைவுகள்

நடத்தும் ஒளி காட்சி

கனவு!!!
 

Argus

Well-Known Member
உறங்கும்

கண்களுக்குள்

உறங்காத நினைவுகள்

நடத்தும் ஒளி காட்சி


கனவு!!!
இரவுகள் அவளாய் இருக்கும் நேரத்தில் உறங்க வைக்கும் இமைகள் இமைக்காமல் அவளை பார்த்து கண்கொட்டாமல் காத்துருக்கும் அன்பின் வரவை தேடியே!!!! ❤❤❤❤❤
 
Top