• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

இரவு வணக்கம்

aNt29

Mr aNt29
Thread Starter
ஒரு நாய் நன்றாக குரைத்தால்..
அது ஒரு நல்ல நாய் என்ற
பெயரை பெற்றுவிடலாம்..
ஆனால் மனிதன் நல்லவனாக
அறியப்பட.. அவன் நன்றாக
பேசிக்கொண்டு இருப்பவனாக அல்ல..
நன்கு செயல்படுபவனாக
இருத்தல் அவசியம்.!
இனிய இரவு வணக்கம்..
iravu-vanakkam-wishes-oru-nal.jpg
 

aNt29

Mr aNt29
Thread Starter
தேவையில்லாமல் உன் நிலையை
விமர்சிப்பவரிடம் சிரித்துக்கொண்டே
சொல்லுங்கள்.. வாழ்க்கை இன்னும்
முடியவில்லை என்று.!

இனிய இரவு வணக்கம்..!
 
Top