• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

உந்தன் நினைவு

Mathangi

Active Member

Reputation:

நொடி பொழுது உந்தன் ஞாபகம்
நிழல் போலே என்னை சூழ்கிறது.....

தொலை தூரமாய் நம் உறவு
தொலைந்தாலும் தொடரும்
என்னோடு உந்தன் ஞாபகம்......

ஆயிரம் உறவுகள் உடனிருந்தும்,
என்னுடன் இல்லாமல்
உடனிருப்பது உந்தன் நினைவே.....

விழி மூடினாலும் உந்தன் ஞாபகம்,
விழி திறந்தாலும் உந்தன் ஞாபகம்
பித்து பிடித்தார் போல்
தனியே புன்னகைத்து மனதினில்
உன்னை நினைத்து.....

கடல் அலை ஓயுமா?
உன் நினைவுகள் மறையுமா?

கதை பேசியே தொலைபேசியில்
காலம் முழுதும்
வாழ்ந்துவிட்டோம், கடந்தும் விட்டோம்.

கண் கொண்டு காண காலம் மறுத்து விட்டது
எத்தனை ஜென்மம் கடந்தாலும்
நம் உறவு முறிந்தாலும்
என் உயிர் பிரியும் தருணம் வரை
உன் நினைவோடு வாழ்ந்திருப்பேன்
என்றும் உந்தன் நினைவே என் மந்திரம்.....
உந்தன் நினைவே என் வாழ்வு.....

என் உறக்கத்திலும்
என் விழி திறந்த மயகத்திலும் உந்தன் நினைவே......
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

நொடி பொழுது உந்தன் ஞாபகம்
நிழல் போலே என்னை சூழ்கிறது.....

தொலை தூரமாய் நம் உறவு
தொலைந்தாலும் தொடரும்
என்னோடு உந்தன் ஞாபகம்......

ஆயிரம் உறவுகள் உடனிருந்தும்,
என்னுடன் இல்லாமல்
உடனிருப்பது உந்தன் நினைவே.....

விழி மூடினாலும் உந்தன் ஞாபகம்,
விழி திறந்தாலும் உந்தன் ஞாபகம்
பித்து பிடித்தார் போல்
தனியே புன்னகைத்து மனதினில்
உன்னை நினைத்து.....

கடல் அலை ஓயுமா?
உன் நினைவுகள் மறையுமா?

கதை பேசியே தொலைபேசியில்
காலம் முழுதும்
வாழ்ந்துவிட்டோம், கடந்தும் விட்டோம்.

கண் கொண்டு காண காலம் மறுத்து விட்டது
எத்தனை ஜென்மம் கடந்தாலும்
நம் உறவு முறிந்தாலும்
என் உயிர் பிரியும் தருணம் வரை
உன் நினைவோடு வாழ்ந்திருப்பேன்
என்றும் உந்தன் நினைவே என் மந்திரம்.....
உந்தன் நினைவே என் வாழ்வு.....

என் உறக்கத்திலும்
என் விழி திறந்த மயகத்திலும் உந்தன் நினைவே......
அற்புதமான படைப்பு என் அன்பியே ❤❤❤❤❤ கரைந்து விட்டேன் உன் படைப்பின் கவியை கண்ட மாத்தரத்தில்!!! கவிcயின் அற்புத காவியமே சொற்சுவை படைக்கிறதே!!!!(ஆச்சரிய குறி) :like1: :hello: :heart1:
 

Mathangi

Active Member
Thread Starter

Reputation:

அற்புதமான படைப்பு என் அன்பியே ❤❤❤❤❤ கரைந்து விட்டேன் உன் படைப்பின் கவியை கண்ட மாத்தரத்தில்!!! கவிcயின் அற்புத காவியமே சொற்சுவை படைக்கிறதே!!!!(ஆச்சரிய குறி) :like1: :hello: :heart1:
Haha argus Nandri:B:
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

Haha argus Nandri:B:
நன்றிகள் பல கூறும் முன் உந்தன் கவிச்சுவையின் ரசத்தை பகிர்வாய் ---- அதிலே தென்படும் பாக்கலை எமக்கு சமர்ப்பித்து கவியின் பூச்சுடாராய் மிளர்வாய் ❤என் அன்பியே ❤ இன்னும் பற்பல படைபப்புகளை உன்னிடம் இந்த அன்புள்ளம் எதிர் பார்க்கின்றது என்பதில் ஐயமில்லை!!!❤❤❤❤
 
Top