• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

எங்கும், எதிலும்

Mathangi

Active Member
உனக்கு மட்டும் ஏன்
இவ்வளவு ரசிகை, ரசிகர்கள் ?
உனக்கு மயங்கா இவ்வுலகில் மனிதனும் இல்லை,
வேறு உயிரினமும் இல்லை
உன் பேரை சொன்னால்
உணர்வுகள் தானாய் மெய் சிலிர்க்கும்
உன் உறவால் உலகமும் உன் அன்பில்
எல்லா உறவுகளுக்கும் உயிராய் உந்தன் பேரே........{
காதல் }
 
Top