• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

ஒரு குட்டி கதை ❤❤❤

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

*குட்டிக்கதை*

*நல்ல மனம் வாழ்க*

‍ பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் ஒரு ஊர் ரயில் நிலையம் பெயர் சொல்லி
எவ்வளவு?.
என்று கேட்டார்...

300-ரூபாய் ..

200-ரூபாய்க்கு வருமா ?

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்,

"சரி... 250-ரூபாய் கொடுங்க...

ஆட்டோ பறந்தது...

️ அண்ணே, இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...? என்றார் பயணி.

ரோட்டுக் கடைதான் சார் - ஆட்டோமேன்...

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ,
அங்கேயே வண்டியை நிறுத்துங்கண்ணே,... நல்ல பசி....
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டுப் போலாம்..

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளிய மரத்தின் ஓரமாய் இருந்த தள்ளுவண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தர வயது அம்மா...

♂️ அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது

️ வாங்க

இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும்
பண்ணாது என்றார்,
ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை, புரோட்டா
என வெளுத்துக் கட்டினோம்...

️ எவ்ளோம்மா ?.

60-ரூபாய் சார்'ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொறுக்கியது
அந்த அம்மா...

♂️ இன்றைக்கு வியாபாரம் "டல்" சார்..‌ அதனால சில்லரை கஷ்டமுன்னாங்க...

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்...
அப்போ வாங்கிக்கிறேன்

என்று கூறி புறப்பட்டனர்...

சார் ... நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட
விட்டுட்டு வர்ரீங்க?.

அண்ணா ..இப்ப நாம சாப்பிட்டத ஒரு பெரிய
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ்,
வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்...
இல்லையா ?.

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம தான் உதவணும் அண்ணா ....

நலச் சங்கம் அமைப்பது,
வசூல் செய்வது,
அதன்மூலம் பொதுச்சேவை செய்வது,
புண்ணியத் தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியலில்
போடுவது என...

இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை....

நடைமுறை வாழ்க்கையிலே
இப்படியும் தேடலாம்....

ஆட்டோ இடம் வந்து சேர்ந்தது...

இந்தாங்க அண்ணா, நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

✋ 200-ரூபாய் போதும்''

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார், என்றார் !.

ஒரு கனம் மூச்சு நின்றது

நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.

*எனவே அவரவரால் இயன்ற உதவியை, "உதவி" என விளம்பரம் செய்யாமலே.... செய்துவிட்டு அமைதியுடன் கடந்து செல்வோம் இப்பூவுலகில்...*

*இன்றைய சிந்தனைக்கு*

*அதிகாரம் : 22 - ஒப்புரவு அறிதல்*

*குறள்:216*

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

*உரை :*

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

*இனிய மாலை வணக்கம்*

❤❤❤❤❤

Vanathi

எனக்கு ஒரு பத்து லட்சம் transfer பண்ணி நீயும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கோ மச்சி :D
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

எனக்கு ஒரு பத்து லட்சம் transfer பண்ணி நீயும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கோ மச்சி :D
Enadhu karur la earthquake ah :eek: :eek: :eek: :eek: :eek: :eek: machusss yaarukitta kaykara enkitta dana dhairiyama kelu evalo venump dhairiyama kelu machuss
10 latcham podhumaa LOL

:P1::PPP::makeup::rofl1:
 
Gingerrr

Active Member

Kutty kadhaiye ivlo perusa irukku
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

Kutty kadhaiye ivlo perusa irukku
நீ குட்டி ல அதுனால தான் கதை பெருசா இருக்கு ❤❤❤ akshu dolly ❤:makeup::rofl1: :rofl1: :rofl1: அண்ட் சொ its named குட்டி story ❤❤❤
 
Gingerrr

Active Member

Reputation:

நீ குட்டி ல அதுனால தான் கதை பெருசா இருக்கு ❤❤❤ akshu dolly ❤:makeup::rofl1: :rofl1: :rofl1: அண்ட் சொ its named குட்டி story ❤❤❤
Hahaha arguu
 
Vanathi

Well-Known Member

Reputation:

Enadhu karur la earthquake ah :eek: :eek: :eek: :eek: :eek: :eek: machusss yaarukitta kaykara enkitta dana dhairiyama kelu evalo venump dhairiyama kelu machuss
10 latcham podhumaa LOL

:P1::PPP::makeup::rofl1:
இல்லன்னா இருக்கவே இருக்கு கிட்னி :D
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

கடமைல கண்ணா இருக்கனும் மச்சி :D
மச்சுஸ்ஸ்ஸ் உனக்கு கண்ணுல பூ விழுத்திருக்கும் நினைக்கறேன் ❤❤❤போய் மொதோல நல்லா கண் டாடாரா பாரு ❤❤மச்சுஸ் :rofl1: :rofl1: :rofl1: :rofl1: :P1:
 
Vanathi

Well-Known Member

Reputation:

மச்சுஸ்ஸ்ஸ் உனக்கு கண்ணுல பூ விழுத்திருக்கும் நினைக்கறேன் ❤❤❤போய் மொதோல நல்லா கண் டாடாரா பாரு ❤❤மச்சுஸ் :rofl1: :rofl1: :rofl1: :rofl1: :P1:
Yaaru daughtera paarkanum? :D
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

Yaaru daughtera paarkanum? :D
அதுவா, மச்சுஸ் வேணும்னா நேக்கு அம்பானி daughter ah பாக்கறயா ❤❤❤❤❤ஜாதகம் லாம். வேணாம் மச்சுஸ் எனக்கு பேசி முடிச்சிட்டு வந்துரு un style la❤❤❤❤ :rofl1: :heart1::heart1::heart1::like1:
 
Vanathi

Well-Known Member

Reputation:

அதுவா, மச்சுஸ் வேணும்னா நேக்கு அம்பானி daughter ah பாக்கறயா ❤❤❤❤❤ஜாதகம் லாம். வேணாம் மச்சுஸ் எனக்கு பேசி முடிச்சிட்டு வந்துரு un style la❤❤❤❤
அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு மச்சி.. நீ இன்னுமா அதுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்க? :D
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac
Thread Starter

Reputation:

அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு மச்சி.. நீ இன்னுமா அதுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்க? :D
மச்சுஸ்ஸ்ஸ்ஸ் :( :eek::eek::O:என்ன சொல்ற OHH MY GODDDD :( anyways, vazhlthukkal sollidu :sarcasm:o_Oo_Oo_O::'(:::'(: nee multi linguistics seri una vechi anda pullaiya USHAAR panni settle agirlamnu nenacheynae:( vada pochey vada pochey :( LOL
 
Top