• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

காதல்

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter

கோவிலை சுற்றினால் எப்படி குழந்தை பிறக்கும்? / கோவில் கோபுரங்களில் காம சிற்பங்கள் இருக்க காரணம் என்ன?

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள். இருப்பினும் இறைவனை வழிபட அவரின் இருப்பிடமாக பல கோயில்களை முன்னோர்கள் கட்டி வைத்து வழிபட்டனர்.

கடவுளின் இருப்பிடமாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை கோயில்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கோயில் கோபுரத்தில் ஏன் காமத்தை வெளிப்படுத்தும் வகையில் பல ஆபாச சிலைகள் இருக்கின்றன என பலரும் கேட்டும் கேள்விகளாக இருக்கின்றது. புனிதமான இடத்தில் ஏன் இத்தகைய சிற்பங்கள் என பலரும் யோசித்திருப்பீர்கள். முன்னோர்களின் செயல் அனைத்திலும் சிறந்த பின்னனி காரணங்களோடு தான் உள்ளன.

முதல் காரணமாக தற்போதுள்ள அறிவியல் தொழில் நுட்பமும் அந்த காலத்தில் இல்லை, அதோடு காமம் குறித்து வெளிப்படையாக பேசிக் கொள்ளப்பட்டது இல்லை எனலாம். அதானால் அந்த காலத்தில் கோயில்களில் இது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டன.


புதுமண தம்பதிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து, தங்களின் இல்லற வாழ்வை எப்படி தொடங்க வேண்டும் என தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்க இது போன்ற சிலை செதுக்கபட்டதாக கூறப்படுகின்றது. இல்லற வாழ்வில் இப்போது ஏற்படும் இது குறித்து ஏற்படும் பிரச்சனைகள் பல விவாகரத்துக்கு காரணமாக அமைகின்றது.

ஆபாச சிலைகள் ஏன் இருக்கின்றது என இரண்டாவது காரணமாக கூறப்படுவதில், “இது போன்ற சிலைகள் எல்லாம் கோபுரத்தின் கீழ் நிலையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. காமம், ஆசை உள்ளிட்டவற்றை விடுத்து யார் கோபுரத்தை பார்க்கின்றாரோ அவரே உயர்நிலை அடைய முடியும் என்பதை குறிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் காமத்தை தூண்டு சிலைகள் மட்டுமே கோபுரங்களில் வைக்கப்படுவதில்லை. அதோடு பெண் கர்ப்பமாக இருப்பது போன்றும், ஒவ்வொரு மாதத்தில் குழந்தை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் உள்ளன.


மத்திய பிரதேசம் சத்தார்பூரில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில் காம கோயில் என அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் காம கோயில் என இந்தியர்கள் மட்டுமில்லாமல், வெளிநாட்டினரும் குவிகின்றனர்.
 

Chaco

Love all hate none

கோவிலை சுற்றினால் எப்படி குழந்தை பிறக்கும்? / கோவில் கோபுரங்களில் காம சிற்பங்கள் இருக்க காரணம் என்ன?

கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள். இருப்பினும் இறைவனை வழிபட அவரின் இருப்பிடமாக பல கோயில்களை முன்னோர்கள் கட்டி வைத்து வழிபட்டனர்.

கடவுளின் இருப்பிடமாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை கோயில்கள் பார்க்கப்பட்டு வரும் நிலையில், கோயில் கோபுரத்தில் ஏன் காமத்தை வெளிப்படுத்தும் வகையில் பல ஆபாச சிலைகள் இருக்கின்றன என பலரும் கேட்டும் கேள்விகளாக இருக்கின்றது. புனிதமான இடத்தில் ஏன் இத்தகைய சிற்பங்கள் என பலரும் யோசித்திருப்பீர்கள். முன்னோர்களின் செயல் அனைத்திலும் சிறந்த பின்னனி காரணங்களோடு தான் உள்ளன.

முதல் காரணமாக தற்போதுள்ள அறிவியல் தொழில் நுட்பமும் அந்த காலத்தில் இல்லை, அதோடு காமம் குறித்து வெளிப்படையாக பேசிக் கொள்ளப்பட்டது இல்லை எனலாம். அதானால் அந்த காலத்தில் கோயில்களில் இது போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டன.


புதுமண தம்பதிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து, தங்களின் இல்லற வாழ்வை எப்படி தொடங்க வேண்டும் என தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்க இது போன்ற சிலை செதுக்கபட்டதாக கூறப்படுகின்றது. இல்லற வாழ்வில் இப்போது ஏற்படும் இது குறித்து ஏற்படும் பிரச்சனைகள் பல விவாகரத்துக்கு காரணமாக அமைகின்றது.

ஆபாச சிலைகள் ஏன் இருக்கின்றது என இரண்டாவது காரணமாக கூறப்படுவதில், “இது போன்ற சிலைகள் எல்லாம் கோபுரத்தின் கீழ் நிலையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. காமம், ஆசை உள்ளிட்டவற்றை விடுத்து யார் கோபுரத்தை பார்க்கின்றாரோ அவரே உயர்நிலை அடைய முடியும் என்பதை குறிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் காமத்தை தூண்டு சிலைகள் மட்டுமே கோபுரங்களில் வைக்கப்படுவதில்லை. அதோடு பெண் கர்ப்பமாக இருப்பது போன்றும், ஒவ்வொரு மாதத்தில் குழந்தை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் உள்ளன.


மத்திய பிரதேசம் சத்தார்பூரில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில் காம கோயில் என அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் காம கோயில் என இந்தியர்கள் மட்டுமில்லாமல், வெளிநாட்டினரும் குவிகின்றனர்.
images (70) - 2021-02-23T071926.643.jpeg
Kovil amaipu murai patri kurapadum oru vilakam
Gopuram ah kaalakavum
Aan urupu Kodi maram agavum
Pen urupu Bali peedamagavum
Face iruka paguthi karuvari nu soldranga


Ipo ithukula thevaiyae ilaa oru mobile pothum yelathayum ithalaye panidranga
 
Last edited:

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
பெண்களின் ஏழுவகையான பருவ நிலைகள் :

  • பேதை - 1 வயது முதல் 8 வயது வரை
  • பெதும்பை - 9 வயது முதல் 10 வயது வரை
  • மங்கை - 11 வயது முதல் 14 வயது வரை
  • மடந்தை - 15 வயது முதல் 18 வயது வரை
  • அரிவை - 19 வயது முதல் 24 வயது வரை
  • தெரிவை - 25 வயது முதல் 29 வயது வரை
  • பேரிளம் பெண் - 30 வயதுக்கு மேல்

ஆண்களின் பருவப்பெயர்கள்

1 -12 வயது ஆண் - பாலகன்
12 -24 வயது ஆண் - விடலை.
24 - 36 வயது ஆண் - காளை.
36 - 48 வயது ஆண் - மீளி.
48 - 60 வயது ஆண் - மறவோன்.
60 - 72 ஆண் - திறவோன்.

72 வயதுக்கு மேல் ஆண் - முதுமகன்.
 
Last edited:

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
Love cures people - both the ones who give it and the ones who receive it.

Love has no age, no limit; and no death.

The most powerful weapon on earth is the human soul on fire.

True love is like ghosts, which everyone talks about and few have seen.

Whatever our souls are made of, his and mine are the same.

To love and be loved is to feel the sun from both sides.

Love is an act of endless forgiveness, a tender look which becomes a habit.

Love is like an hourglass, with the heart filling up as the brain empties.

A flower cannot blossom without sunshine, and man cannot live without love.

A kiss is a lovely trick designed by nature to stop speech when words become superfluous.

We need 4 hugs a day for survival. We need 8 hugs a day for maintenance. We need 12 hugs a day for growth.

Gestures, in love, are incomparably more attractive, effective and valuable than words.

Love and compassion are necessities, not luxuries. Without them humanity cannot survive.

Love is a game that two can play and both win.

The first duty of love is to listen.

Life without love is like a tree without blossoms or fruit.

There's no bad consequence to loving fully, with all your heart. You always gain by giving love.

We waste time looking for the perfect lover, instead of creating the perfect love.
 

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
MARRYING IN THE LORD

In youth the foundation is laid for our future homes. A life pure before God is an important ingredient in our preparation for marriage. Pre-martial sinfulness undermines moral stability and places the future home is jeopardy. Self-centeredness and self-gratification in our youth set a pattern of living that wreaks havoc in marriage. The high rate of divorce is sufficient proof of these facts. These sins must be thoroughly repented of before there can be a new life in Christ, the past can then be laid to rest and God will enter with His blessings.

A home begins when a man and woman are joined together in marriage. the Bible says we are to marry "only in the Lord" (1 Corinthians 7:39). This means that both man and woman have surrendered their lives and wills to the Lord. God must have first place. When man, woman, or both are selfish, where is the basis of mutual happiness?

Marrying "in the Lord" not only means that man and woman are
Christians, but also that the Lord will lead them to one another. Passions, physical attractions and infatuations are a poor beginning for a marriage. When these are basis of our attraction to each other, there may be frustration and conflict after marriage. As we trust the Lord to guide our choice, His divine wisdom forces the helpmate we will need, not only for today but for the years ahead. the Lord may choose different tastes and temperaments, which will complement each other, resulting in a more balanced unit. " And they twain shall be one flesh" (Mark 10:8).

Marriage is meant to be a life-long bond, not a mere legal contract.
Jesus gave this clear-cut command, "What therefore God hath joined together, let not man put asunder" (Matthew 19:6).

 

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
There is no charm equal to tenderness of heart.

A beautiful woman delights the eye; a wise woman, the understanding; a pure one, the soul.

Love recognizes no barriers. It jumps hurdles, leaps fences, penetrates walls to arrive at its destination full of hope.

We only part to meet again.

Love planted a rose, and the world turned sweet.

Romance is the glamour which turns the dust of everyday life into a golden haze.

Heard melodies are sweet, but those unheard are sweeter.

Love is friendship set on fire.

Kiss me and you will see how important I am.

True love stories never have endings.

If you are not too long, I will wait here for you all my life.

All the windows of my heart I open to the day.
 

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
STAY SINGLE!

Stay single until you find someone who can match your loyalty.
Stay single until you find someone who can reciprocate your effort.
Stay single until you find someone who can give back the same amount of attention you put out.
Stay single until you find someone who can make the same amount of time you share.
 

Yankee doodle

New Member
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலைப்பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப்போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாததுதான் உண்மைக்காதல் என்கின்றனர் நிபுணர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க அனுபவசாலிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். பொன், பொருள், ஆடம்பரம், செல்வாக்கு இவற்றை மதிப்பீடு செய்து வருவது காதல் அல்ல. அது ஆயுள் காப்பீடு (Life Insurance).

உண்மையான காதல் சுயநலம் பார்க்காதது. உண்மை காதலுக்கு கொடுக்கத்தான் தெரியுமே ஒழிய எதையும் எடுக்கத் தெரியாது. தான் நேசிக்கும் நபரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், அவர்களின் மனதையோ, உடலையோ ஒருபோதும் காயப்படுத்த நினைக்காது. தெய்வீகமான அன்பு இருந்தால் எத்தகைய வலிகளையும் தாங்கிக் கொள்ளும் என்கின்றனர் காதலில் மூழ்கிய அனுபவசாலிகள். எனவே உங்கள் துணையிடம் சுயநலமற்ற அன்பை செலுத்துங்கள். அப்புறம் பாருங்கள் உங்களுக்கு அந்த அன்பு இருமடங்காக கிடைக்கும்.


காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் ஏற்படுவது இன்றைக்கு அபூர்வமாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான காதலர்களுக்கிடையே ஏற்படும் எதிர்பார்ப்புகள்தான் பிரச்சினைக்கு மூலகாரணமாகிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் சண்டையிட்டு பிரிவதற்கு காரணம் இத்தகைய எதிர்பார்ப்பும், நிபந்தனைகளும்தான் என்கின்றனர் நிபுணர்கள். அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.

மனைவி அல்லது காதலியிடம் நிபந்தனை விதிப்பதை தவிருங்கள். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு விசயத்திலும் கட்டுப்பாடு விதிக்கப்போய் அது சிக்கலில் கொண்டு போய் விடும். எனவே நம் அன்பிற்குரியவர்கள் நாம் சொல்லும் பேச்சை கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நிர்பந்திக்காமல் இருக்கவேண்டும் அதுதான் உண்மையான அன்பு. அன்பிற்குரியவர்களை முழு மனதோடு நேசியுங்கள். அவர்களின் மனது நோகும் படியாக ஒரு வார்த்தையோ, செயலோ இருக்கவேண்டாம். அத்தகைய வார்த்தைகளும், செயல்களும்தான் அன்பிற்குரியவர்களின் மனதை நொறுக்கிவிடும். எனவே பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சின்னக்குழந்தைகளுக்கு எப்படி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் முக்கியமோ அதைப்போலத்தான் அன்பிற்குரியவர்களும் எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு நொடியும் நம்கவனம் அவர்கள் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். சிறிது இடைவெளி ஏற்பட்டால் சுணங்கி போய்விடுவார்கள். எனவே அன்பானவர்களை அக்கறையுடன் கவனிப்பாது காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள். காதல் வாழ்க்கையில் இவற்றை பின்பற்றினால் அது கசந்து போகாமல் என்றைக்கும் புதிதாய் பூத்த மலராய் மணம் வீசும் என்கின்றனர் நிபுணர்கள் முயற்சித்து பாருங்களேன்.

கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சிணுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
முகங்களையோ உடல் நிறங்கலையோ இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..
unmaiyana karuthu aanal ellor vaazhvilum adhu nadapathillai.....
 
Top