• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

சில பாடல்கள்

Mathangi

Active Member
Thread Starter
சொன்னால்தான் சொன்னால்தான் காதலா....


"கடல் மீது அலை காதலா...
மரம் மீது இலை காதலா......
மலரோடு தென்றல் காதலா....
மனதோடு மனம் காதலா.....
எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்
இல்லாத இடமில்லை
அது நுழையாத மனம் இல்லை"

சிலரது காதல் பேசும் காதல்
சிலரது காதல் மௌன காதல்
சிலரது காதல் சேர்ந்திடும் காதல்
சிலரது காதல் பிரிந்திடும் காதல்
சூழ்நிலை தடுத்தால் சிலரது காதல்
ஒருதலை காதல் அன்றோ.......
யோகம் இருந்தால்
சிலரது காதல் இருதலை காதல் அன்றோ
சொல்லாத காதல்
செல்லாத காசாய் ஆகாமல் மனமே சொல்லிவிடு

"ஜாதி மதம் வேதம் காதலுக்கு இல்லை
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை
அந்தஸ்து படிப்பு காதல் பார்ப்பதில்லை
அழகோ அசிங்கமோ அது நினைப்பதில்லை
உள்ளத்தில் காதல் உண்மையாய் உதித்தாள்
மற்றவை மறந்துவிடும்
உலகமே கூடி அளித்திட நினைத்தாள்
உயிரையும் தொறந்துவிடும்
உடல் கட்டைவேகும்
உயிர் கூடல் தாவும்
காதல் மட்டும் சாகாது
சொன்னால்தான் சொன்னால்தான்

காதலா ? "
 
Last edited:
Top