• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

திருநெல்வேலி சரித்திரம் நூலிலிருந்து

திருநெல்வேலி சரித்திரத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் கால்டுவெல். இவர் 1814 ஆம் ஆண்டு பிறந்தார். 1848ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து தமது மதப் பணியைத் தொடங்கினார். 1841 இல் குரு பட்டம் பெற்று திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் மதப் பணியுடன் சேர்த்து தமிழ்ப் பணியையும் செய்தார். திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வு செய்தார். அதற்காக சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளை படித்தது மட்டுமன்றி, அகழாய்வுகளில் ஈடுபட்டு பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும் ஈமத் தாழிகள், நாணயங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்தார். இதனடிப்படையில் திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு என்ற நூலை எழுதினார்.
பிஷப் டாக்டர் கால்டுவெல்லின்
திருநெல்வேலி சரித்திரம் என்னும் மூல நூலின் முதல் தமிழாக்கமாகத் " தென்பாண்டித் திருநாடு" என சத்ய கங்கையில் 1970 முதல் 1976 வரை வெளியானதே இத்தொடர்.
பழங்கால வரலாற்றில் திருநெல்வேலி மாவட்டம் தனித்து இருந்ததில்லை. இது பாண்டிய நாட்டின் தென்பகுதியாகவே அமைந்திருந்தது. இம்மாவட்டம் சோழர்கள், ஆதி முகம்மதியர்கள், நாயக்கர்கள் முதலியவர்களின் ஆட்சியின் கீழும் அவ்வாறே இருந்தது.
தாமிரபரணி ஆறு:
தாமிரபரணி ஆறு பொதிகை எனப்படும் திரிகோணமலையில் தோன்றுகிறது. திருநெல்வேலி மலைத் தொடரில் 6800 அடி உயரமுள்ள இந்த மலையே அதிக உயரமானது. இந்த ஆற்றில் வான தீர்த்தம், பாபநாசம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
குற்றால அருவிகள்:
தாமிரபரணி கடலுடன் கலக்கும் இடத்தில் அதில் வந்து கலப்பது வட கிளை ஆறாகிய சித்திராந்தி.கொச்சைத்
தமிழில் இது சித்தாறு என அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் இந்த ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. உலகிலேயே தூய்மையானதும் அருமையானதுமான நீர் ஆடுதுறை குற்றாலம் என கால்டுவெல் கூறுகிறார்.
*ஆதாம்பால மலைத்தொடரின் இடையே செல்லும் கால்வாயின் அமைப்பு காரணமாக பாம்பை போன்றது என்ற பொருளில் பாம்பன் தீவு என்னும் பெயர் ஏற்பட்டது.
*தமிழன் தன் கடல் வாணிபத்தை நெடுங்காலமாக செய்கிறான் என்பதற்கு உதாரணம் கிரேக்க மொழியில் உள்ள மிகப்பழமையான தமிழ்ச்சொல் கருவப்பட்டை. இது கிமு 400 இல் பயன்படுத்தப்பட்டது.
*மன்னர்கள் ஆண்ட காலத்தில் திருநெல்வேலி இருந்த நிலை, பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்த விதம் ( முக்கியமாக வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, பூலித்தேவர், எட்டயபுரம் பாளையக்காரன், பெரிய மருது சின்ன மருது போன்றோரை பற்றிய தகவல்கள் பல உள்ளன. நம் நாட்டவரின் சுதந்திரப் போராட்டம் பற்றி ஆங்கிலேயரான கால்டுவெல் எழுதி அதை நாம் படிப்பது சுவாரசியமானது. ஊமைத்துரை தன் மக்களுடன் சேர்ந்து கொண்டு நடத்தும் சுதந்திரப் போராட்டத்தை வாசிக்கையில் மெய் சிலிர்க்கிறது.)
*கிறிஸ்தவ மதபோதகர்களின் மதமாற்ற நடவடிக்கைகள்
பல அரிய செய்திகளை இந்நூலின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆயினும் நூலில் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளன.
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

அவரை எறும்பு கூட்டிட்டு போய்ட்டு வர சொல்வோம் புள்ள
எறும்பு கூட போகறதுக்கு கோலி சோடா குடிச்சிட்டு நான் வூட்டுலையே இருப்பேன் :(:(:(
 

Vanathi

Well-Known Member

Reputation:

எறும்பு கூட போகறதுக்கு கோலி சோடா குடிச்சிட்டு நான் வூட்டுலையே இருப்பேன் :(:(:(
அப்போ அதையே பண்ணு :D
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

Final ah சொல்லு pulla என்ன கூட்டிட்டு போறியா இல்லையா :(:laugh::lwnm::nerdy:
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

மச்சுஸ்ஸ்ஸ் உன்ன மூக்குல குத்தினாலும் நீ tx சொல்றியே :(:(:( எப்படி machuss நான் அடிச்சது வலிக்கிலையோ LOL
 

Eraser

Active Member
Thread Starter

Reputation:

எறும்பு கூட போகறதுக்கு கோலி சோடா குடிச்சிட்டு நான் வூட்டுலையே இருப்பேன் :(:(:(
அது உங்க விருப்பம் என்ன வேணா குடிக்கலாம்
 

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

அது உங்க விருப்பம் என்ன வேணா குடிக்கலாம்
Oii :d::sad1:am a tea toller erasuuu❤❤❤ so suttu potalum GOLI SODAA KALIMARK BOVONTO vah thavira edhuvumae kudika maaten minchi ponah sarbadh, jigirthaandaa, karumbu paal, rose milk, panner soda woth lemon kudipen ❤❤❤❤
 

Eraser

Active Member
Thread Starter

Reputation:

Oii :d::sad1:am a tea toller erasuuu❤❤❤ so suttu potalum GOLI SODAA KALIMARK BOVONTO vah thavira edhuvumae kudika maaten minchi ponah sarbadh, jigirthaandaa, karumbu paal, rose milk, panner soda woth lemon kudipen ❤❤❤❤
Nanum atha than sonan neenga thappa ninaicha nanka porupu illa
 

Vanathi

Well-Known Member

Reputation:

Final ah சொல்லு pulla என்ன கூட்டிட்டு போறியா இல்லையா :(:laugh::lwnm::nerdy:
Only girls.. if u want to come, u need to go to mumbai for a small operation :D


மச்சுஸ்ஸ்ஸ் உன்ன மூக்குல குத்தினாலும் நீ tx சொல்றியே :(:(:( எப்படி machuss நான் அடிச்சது வலிக்கிலையோ LOL
risk எடுக்குறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி :)
 
Top