• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

பெண்களின் பய உணர்வு

Ayalaan

Active Member
என்ன தான் கஷ்டபட்டு Love பன்னாலும்

அதிக நாட்கள் மனதை விட்டு பேசினாலும்

ஒரே ஒரு Second இவனால் நமக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பெண்கள் நினைத்து விட்டால் போதும்

அடுத்த நொடியே அவர்கள் கண்ணுக்கு நாம் வில்லனாக தெரிவோம்

அதுவும் Online Loveல் அதிகமாக நடக்கும்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாக தெரிவது போல்

நேற்று வரை MGR ஆக அவர்கள் கண்ணுக்கு தெரிந்த நாம் ஒரே நிமிடத்தில் நம்பியாராக மாறி விடுவோம்

அது போல சூழ்நிலைகளில் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள்

நம்மை பிடித்த சனியன் ஒழிந்தது என்று சந்தோஷமாக அவளை கை கழுவி விடுவதே புத்திசாலிதனம்

நம்பிக்கை இல்லாத பெண்களிடம் பேசுவதை விட முட்டாள்தனமான காரியம் வேறு எதுவும் இல்லை
 
Last edited:

Sakthi sg

all is well

Ha Ha nama face partha aprom avanka odalana than feel pananum apo apo mirror pakanum mr ayalaan
 
Yankee doodle

Well-Known Member

Ur in too much of confusion athaan ippadi pesuringa all the time blaming a girl
 
Ayalaan

Active Member
Thread Starter
Ha Ha nama face partha aprom avanka odalana than feel pananum apo apo mirror pakanum mr ayalaan
Naan Mirror paathu than da girls kitta pesren

But nan paarkira mirror ennoda manasu

Athu romba azhagu, கண்ணாடி மனசு
 
Ayalaan

Active Member
Thread Starter
Ur in too much of confusion athaan ippadi pesuringa all the time blaming a girl
ரெண்டு மாசம் முன்னாடி போட்ட Post க்கு இப்போ React பன்னா நான் என்ன பதில் சொல்றது :think:

சரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்

உண்மையாக நேர்மையாக பழகும் பெண்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லை

So என் வாழ்க்கை அனுபவங்களை தான் நான் பகிர முடியும்

Relationship la two types இருக்கு 1. Commitment and 2. Entertainment

Naan commitment காக பழகுகிறேன்

Girls Entertainment காக என்கிட்ட பழகுறாங்க இவ்ளோ தான் வித்தியாசம்
 
Last edited:
Top