• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

வணக்கம் Admin Sir

Ayalaan

Active Member
மதிப்பிற்குரிய Admin அய்யா அவர்களுக்கு வணக்கம்

நான் மிகவும் நல்லவன், பண்பானவன், அன்பானவன், அழகானவன் என்று அனைவருக்கும் தெரியும்

அப்படி தெரிந்து இருந்தும் என் மனம் புண்படும் படி ஒரு நிகழ்வு நடந்து விட்டது

வழக்கம் போல் நான் Tamil Chat ல் Login செய்ய சென்றேன், அப்பொழுது என் தலையில் இடி விழுந்தது போல் ஒரு அறிவிப்பு வந்தது

அது என்ன வென்றால் என்னை Permanent ஆக Mute செய்து விட்டதாக வந்தது

நான் மிகவும் மனம் உடைந்து போனேன், என் இதயமே ஒரு கணம் நின்று விட்டது, கண்ணீர் ஆறு போல் பெருகியது

சாப்பிட கூட முடியாமல் அழுதுக் கொண்டு இருக்கிறேன், எனவே என்னை unmute செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

என்னை பிரிந்து வாடும் என் தோழிகளுக்காக என்னை unmute செய்யுங்கள்

இப்படிக்கு உங்கள் அன்புள்ள அயலான் ❤❤
 
Argus

Well-Known Member

Pirindhu vaadum thozhigala ayaaa en ipdi lol :rofl1: :XD: :XD:
 
Ayalaan

Active Member
Thread Starter
Pirindhu vaadum thozhigala ayaaa en ipdi lol :rofl1: :XD: :XD:
இது பழைய Post Bro :lol: :lol:

நம்ம Friend ஒருத்தர் இந்த Post காணோம் என்றார் So அவருக்காக again Post பன்னேன்
 
evechamp

New Member
You can say that, but then i think there are many other ways to be productive other than just trying to do the simple things in life. That is why it is much easier to try and work hard on your own that to just stay quiet and keep your blade away from the top things you really want now.
 
Top