• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

விடுகதை வினா-விடையளிக்கவும்

aNt29

Mr aNt29

Reputation:

  • 1. வினா இல்லாத விடை
  • 2. இவன் நின்றால் ஒரு பெயர், இவன் ஓடினால் ஒரு பெயர், விழுந்தால் ஒரு பெயர், யார் இவன்?
  • 3. சூரியனை எந்நேரத்தில் கடந்து சென்றாலும் இவனுடைய நிழல் விழாது. யார் இவன்?
  • 4. இவன் சுற்றச் சுற்ற நமக்கு மகிழ்ச்சி..
  • 5. உச்சியில் குடியிருப்பவன், கீழே வந்தால் தாகம் தீர்ப்பான்.. அவன் யார்?
  • 6. தலை மட்டுமே உண்டு இவனுக்கு, ஊரெல்லாம் சுற்றுவான், ஆனால் சிறகுகள் இல்லை.. இவன் யார்?
  • 7. பளபளக்கும் வெள்ளிக்கல், கடித்தா; இனிக்கும் கல். இது என்ன கல்?
  • 8. இருட்டு வீட்டுக்குள் குட்டி எருமை மேயுது.. அது என்ன?
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

4. காத்தாடி@ FAN
5. இளநீர்
7. கல்கண்டு
 
Last edited:

1. பதில்
3. மேகம்
 
Vanathi

1.
2. நீர்
3. காற்று
4. ராட்டினம்
5. அருவி
6.
7. சர்க்கரை
8. வவ்வால்
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

1.
2. நீர்
3. காற்று
4. ராட்டினம்
5. அருவி
6.
7. சர்க்கரை
8. வவ்வால்
மச்சுஸ் எப்படி இப்படிலாம் ❤❤❤அருமை அருமை ❤❤❤
 
Top