• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

விடையளிக்கவும்

aNt29

Mr aNt29
Thread Starter
Moonula onnu than meedhi rendum dummy switch:p
அறிவு கொழுந்து... அந்த மூணுல ஒன்னு எது மீதி எது ரெண்டு டம்மி... சொல்லுங்க மம்மி..:D:B:;):P1::L::PPP:
 
Yankee doodle

Well-Known Member

Neenga than arivu kolunthu nalla yosinga
 
aNt29

Mr aNt29
Thread Starter
Switch ku ans thrlaye nengale solirunga
முதலில் 1-ம் ஸ்விட்ச் On பண்ணனும். 5 நிமிடம் காத்திருந்து ரெண்டாம் ஸ்விட்ச்சை On பண்ணனும். இப்பொழுது கதவை திறக்க வேண்டும். பல்பு எறிந்தால் 2-ம் எண் ஸ்விட்ச். இல்லையென்றால் உள்ளே சென்று பல்பை தொட்டு பார்த்தால் பல்பு சூடாக இருந்தால் 1-ம் எண் ஸ்விட்ச். பல்பு சூடாக இல்லை என்றால் 3-ம் எண் ஸ்விட்ச்.

இது எனது வாழ்வில் நேர்முக தேர்வில் கேட்கபட்ட கேள்விகளில் ஒன்று. 10 பேரிடம் கேட்கப்பட்டதில் நான் பதில் அளித்தது.
:B::g::hello:
 
Vanavil

New Member

Niceeee
 
Athu thaan naanum sonnen ethachum one switch meedhi two dummy nu lol
 
aNt29

Mr aNt29
Thread Starter
Athu thaan naanum sonnen ethachum one switch meedhi two dummy nu lol
இதில டம்மி என்று எதுவும் இல்லை. 3-ல் எது என்று தானே கேட்டேன். 3-ல் ஒன்று எது என்று சொல்ல சொன்னேன்.
 
Yankee doodle

Well-Known Member
இதில டம்மி என்று எதுவும் இல்லை. 3-ல் எது என்று தானே கேட்டேன். 3-ல் ஒன்று எது என்று சொல்ல சொன்னேன்.
Neenga sonna answer kuda ithuva iruklm ila athu maari thane irunthuchu..othuka maten...forum vittu poren ant ji:(
 
Top