• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

2 கடமைகள்

Ayalaan

Active Member
Posting Maniac

Reputation:

ஆண்களுக்கு 2 முக்கியமான கடமைகள் உள்ளன

1. பெண்களை பாதுகாப்பது

2. பெண்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வது

இரண்டில் ஒன்று தவறினாலும் ஒரு ஆணின் வாழ்க்கை பாழாகி விடும்
 
Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

ஒன்னு, கல்யாணத்துக்கு முன்னால இன்னுண்ணு, கல்யாணத்துக்கு அப்பால :las: :rofl1::like1:
 
Ayalaan

Active Member
Posting Maniac
Thread Starter

Reputation:

கிடைக்காமலே போகட்டும்

பெண்களால் அழிந்தவன் தான் இந்த உலகில் அதிகம்
 
Mathangi

Active Member

Reputation:

கிடைக்காமலே போகட்டும்

பெண்களால் அழிந்தவன் தான் இந்த உலகில் அதிகம்
பெண்கள் மேல அவ்வளோ வெறுப்பா? ஏன் ஆண்களால் அழிந்த பெண் இல்லையா? ஆண், பெண் இருவரும் சமம்தான், ஏமாற்றும் ஆண்கள் இருக்கும் வரை ஏமாற்றம் அடைந்த பெண்களும் இருக்கிறாங்க, ஏமாற்றும் பெண்கள் இருக்கும் வரை ஏமாற்றம் அடைந்த ஆண்களும் இருக்காங்க. SO பெண்கள் மட்டும் குற்றம் செஞ்சவங்க கிடையாது இருவரும் சம பங்குலதான் இருக்காங்க.
 
Last edited:

Ayalaan

Active Member
Posting Maniac
Thread Starter

Reputation:

அதாவது every reaction has an equal and opposite reaction

இதை தான் சொல்ல வரிங்களா?

எல்லாம் நல்லா பாருங்க நம்ம Tamil Chat la ஒரு Lady Newton இருங்காங்க :rofl1: :rofl1:
 
மறுக்கப்படாத உண்மையே தோழி ❤
 
Mathangi

Active Member

Reputation:

அதாவது every reaction has an equal and opposite reaction

இதை தான் சொல்ல வரிங்களா?

எல்லாம் நல்லா பாருங்க நம்ம Tamil Chat la ஒரு Lady Newton இருங்காங்க :rofl1: :rofl1:
ஆமாம்:B:
 
Ayalaan

Active Member
Posting Maniac
Thread Starter

Reputation:

ஆமாம்:B:
Ok Lady Newton Madam

உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு

ஆனால் என்ன அர்த்தம் என்று விளங்க வில்லை

நீங்க Meaning சொல்லுங்க
 
Ayalaan

Active Member
Posting Maniac
Thread Starter

Reputation:

Vaaipilla Raja
இதையே தான்டா 2 வருசமா சொல்லிட்டு இருக்க

எனக்கு எந்த நல்லதும் நடக்க கூடாதுன்னு

கோவில்ல எதுனா சத்தியம் பன்னி வச்சிட்டியா
 
Top