• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

21 வயதில் நான்

Ayalaan

Active Member
எனக்கு 21 வயது இருக்கும் பொழுது சில நல்ல சம்பவங்கள் நடந்தது அதை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

கல்லூரி முடித்த பிறகு நண்பர்கள் எல்லாம் சென்று விட்டார்கள்

அப்பொழுது நான் இருந்த வீடு Government Quarters, அங்கே குடி வந்து மூன்று வருடங்கள் தான் ஆனது

நண்பர்கள் யாரும் அங்கே கிடையாது

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, கொடிய தனிமைக்கு தள்ளப்பட்டேன்

இரவு முழுக்க ஊர் சுற்றுவது என் வழக்கம், ஒரு நாள் அவ்வாறு சுற்றும் பொழுது முதல் முறை தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை உணர்ந்தேன்

வீட்டிற்கு சென்றேன், 10 மணி இருக்கும், அப்பாவிடம் சென்று அழுதேன்

எனக்கு பயமா இருக்குபா, ஒரே கவலையா இருக்கு என்ன செய்யறதுன்னே புரியலைன்னு சொன்னேன்

என் அப்பா 'நீ பயப்படாதே நாளைக்கு Hospitalக்கு போலாம் என்று சமாதான படுத்தி தூங்க வைத்தார்

தூங்கி எழுந்ததும் Hospital
க்கு போனேன்

Admit பன்னாங்க

நாலஞ்சு Doctors வந்து என்ன என்னமோ கேட்டாங்க எனக்கு ஒன்னுமே புரியலை

அவங்க எல்லாம் போன உடனே ஒரு Nurse வந்தாங்க :heart1: :heart1:

என்ன விட ரெண்டு வயசு பெரிய பொன்னு, Sema அழகு Tamannah போல Face Cut

Glucose ஏத்தனும்ன்னு சொன்னாங்க, English ல Drips ன்னு ஏதோ சொன்னாங்க

கை நரம்புல குத்தி Glucose ஏத்துவாங்க

பச்சை நரம்பில குத்தனும் But அது கிடைக்கவே இல்லை

அவங்க 15 Minutes Try பன்னாங்க, Blood தான் வந்தது Drips ஏறவே இல்லை

எனக்கு வலிக்கவே இல்லை, ரொம்ப Romantic ah இருந்தது But வெளியே காட்டிக்கல :g: :g:

ஒரு கட்டத்தில அவங்களே சிரிக்க Start பன்னிட்டாங்க

First Time ஒரு பொன்னுக் கூட அவ்ளோ Close ah இருக்கேன்

அந்த பொன்னு கொஞ்சம் கூட Uncomfortable ah Feel பன்னவே இல்லை

அங்க இருந்த 5 நாளும், நான் Tablets போடலனா Drips ஏத்திடுவேன்னு என்னை கிண்டல் பன்னிக்கிட்டே இருக்கும்

Discharge ஆகிற கடைசி நாள் தான் ரொம்ப கஷ்டமா இருந்திச்சி

அதுக்கு அப்பறம் நான் அவளை பாக்கவே இல்லை

எந்த பொன்னுகிட்டயும் அப்படியொரு Comfort zone கிடைச்சதே இல்லை

I still miss you :L: :L:
 
Last edited:

Argus

Well-Known Member

Ethana romantic story THALA irukku innum??? Lol
 
Sakthi sg

all is well
Ayaalan dei ayaa husband blue sattai story da ithu avan movie inu varala vikadan la padijen ne post panitiya goyyaka ithuke peru than thiruttupayale vaa
 
Ayalaan

Active Member
Thread Starter
Ennada solra yaar da athu blue sattai

Reviews poduvare avara?

Avar reviews paathe rendu varusham aguthuda
 
Top