• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Adhiradi nadavadikkai ----

Argus

Well-Known Member
அதிரடி!!!

*சென்னை ICAI என்ற Charted Accountant அரசு கல்வி நிறுவனத்தில், ஆண்களும் பெண்களும் இணைந்தே படித்து வருகின்றனர்*

*அங்கேயும் ஒரு கழிசடை மாணவன், ஒரு மாணவியைத் தன் மொபைல் கேமெராவில் படம் பிடித்திருக்கிறான*

*அது அந்தப் பெண்ணிற்கும் தெரியாது. டீ ப்ரேக்கில் இரண்டு மூன்று அலுவலர்கள் வகுப்பிற்குள் வந்து, அந்த குறிப்பிட்ட மாணவனை அழைத்து, தம்பி ஃபோட்டோ எடுத்தியே அந்த மொபைலைக் கொடு என்று கேட்டிருக்கிறார்கள்*

*அவனோ, தன்னிடமிருந்த வேறொரு மொபைலைக் கொடுத்திருக்கிறான்*. *மீண்டும் கேட்கிறோம் ஃபோட்டோ எடுத்த மொபைலைக் கொடு. மீண்டும் அந்தப் பையன்* *இல்லை என்று சாதித்திருக்கிறான். (ஒவ்வொரு க்ளாஸ் ரூமிலும் 7 கேமெரா வைத்திருக்கிறோம். இங்கே ஒவ்வொரு மாணவர்களும் செய்யும் சின்னச் சின்ன செயல்கள் கூட ரெக்கார்ட் ஆயிட்டு தான் இருக்கு* *எங்களிடம் பொய் சொல்லாதே! என்று சொல்லி விட்டு*,
*உன் ID cardஐக் கொடுன்னு வாங்கிட்டுப் போயிட்டு 10 நிமிடங்கள்* *கழித்து வந்து, தம்பி, இனி இந்தியாவில் எங்கேயும் நீ C.Aவுக்கான தேர்வு எழுத முடியாது. போயிட்டு வா என்று அனுப்பி வைத்துவிட்டார்களாம்.*

*இறுதியாக அவர்கள் சொன்னது, “இங்கே ஒழுக்கம் கெட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது. எங்கள் ப்ரொஃபஷனலுக்கு லாயக்கு கிடையாது”* .

இத்தனை அக்கறையாக எல்லா கல்வி நிறுவனங்களிலும் இருந்தால், குற்றங்கள் வெகுவாகக் குறையும் இல்லையா?

ICAI நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி!
❤❤❤❤❤
 
Top