T
! The Reader !
Guest

மனிதர்கள் முடங்கியதால் பிற பூமி வாழ் உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பியிருக்கின்றன! மனிதர்கள் இந்தப்பூமி தமக்கு மட்டுமே உரியது என்று காடுகளை அழித்து, நீர்நிலைகளை சேதப்படுத்தி, வளங்களை சுரண்டி என்று ஆடிய கோரத்தண்டவத்திற்கு ஒரு சிறிய இடைவெளியை கோரோனோ ஏற்படுத்தியிருக்கிறது, பூமி உருண்டை சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறது, மனித இனம் இனியாவது பாடம் கற்குமா? இதைத்தான் கூறுகிறது காணோளி, அருமையான பார்வை!
'Nature is taking back Venice': wildlife returns to the tourist-free city



Last edited by a moderator: