• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Happy Birthday ❤"ORCHID"❤ @❤Agapito❤

Argus

Well-Known Member
Poetic Nerd
Posting Maniac

Reputation:

எம் இனிய அன்பான தேவதைக்கு ---- எம் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤

இன்றைய, நாளிலே நீ நினைப்பவை யாவுமே நிஜமாய் நடந்து உம் வாழ்விலே அனைத்து விதமான சந்தோஷங்கள் நிரம்பி உம் புன்னகையை எனும் விருக்ஷம் வாழை அடி வாழையாய் வளர்ந்து உம் அன்பான பொன்முகத்தில் என்றுமே இன்பங்கள் சூழ்திருக்க உமக்கு உம் மனதோடு கூடிய சொந்தங்கள் உம்மை பாராட்டி சீராட்ட உம் வாழ்க்கை நீ நினைத்ததை விட மிகவும் ரம்யமாய் மாற என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤என் அன்பு தோழியே ❤❤❤❤❤ எமக்கு மிகவும் சந்தோசமான நாள் இதுவே ❤❤❤
ஆனால், உமக்கோ நீ கூறியதை யாம் இன்றளவும் நினைத்து கொண்டு இருக்கின்றேன் ------ தமிழ்நாட்டில், சுனாமி பாதிப்பு நடந்த தினம் என்று கூறுவாய் ❤:( அவ்வளவு, அன்பான மனம் கொண்ட இந்த ஆர்ச்சிட் மலருக்கு எங்கள் t2f செயலியின் சார்பாகவும், அனைத்து முகவர்கள், பயன்பாட்டாலர்களின் சார்பாகவும், நமது t2f FORUM முகவர்களின் சார்பாகவும் எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு உமக்கு எல்லாம் நலனும் வளமும் வர வேண்டும் ❤❤ கூடிய சீக்கிரமாக உமக்கு உம் மனத்தை புரிந்து கொண்ட, உம்மிடம் அன்பை மட்டும் செலுத்தும், உம் இன்ப துன்பங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உம்மை மட்டுமே என்ன கூடிய உம் ஜீவனின் ஜீவனாய் வாழும் ஓர் நல்ல மணவாளன் வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிற்றோம் ❤❤❤ எம் இனிய அன்பியே ❤❤❤ AGAPSSS❤❤❤❤

Wishing U many more happy returns of the day ❤ORCHID❤

உமக்கு பிடித்தது இங்கே சமர்ப்பணம் ---- dedicated to ❤ORCHID❤

images.jpeg-6.jpg

images.jpeg-5.jpg
images.jpeg-4.jpg

Be HAPPY ALWAYS❤❤❤ STAY SAFE❤❤❤ LONG LIVE❤ MY DEAR CUTE ANGEL AGAPSS ❤❤❤ HAPPY BIRTHDAY ONCE AGAIN ❤:)
images.jpeg-7.jpg

images.jpeg-8.jpg
:heart1: :inlove: :heart1: :inlove: :heart1: :inlove:

உமக்கு பிடித்த பாடல் இங்கே ❤❤❤
 
Last edited:

Eraser

Active Member

Reputation:

தோழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
 

Gingerrr

Active Member

Reputation:

எம் இனிய அன்பான தேவதைக்கு ---- எம் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤

இன்றைய, நாளிலே நீ நினைப்பவை யாவுமே நிஜமாய் நடந்து உம் வாழ்விலே அனைத்து விதமான சந்தோஷங்கள் நிரம்பி உம் புன்னகையை எனும் விருக்ஷம் வாழை அடி வாழையாய் வளர்ந்து உம் அன்பான பொன்முகத்தில் என்றுமே இன்பங்கள் சூழ்திருக்க உமக்கு உம் மனதோடு கூடிய சொந்தங்கள் உம்மை பாராட்டி சீராட்ட உம் வாழ்க்கை நீ நினைத்ததை விட மிகவும் ரம்யமாய் மாற என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤என் அன்பு தோழியே ❤❤❤❤❤ எமக்கு மிகவும் சந்தோசமான நாள் இதுவே ❤❤❤
ஆனால், உமக்கோ நீ கூறியதை யாம் இன்றளவும் நினைத்து கொண்டு இருக்கின்றேன் ------ தமிழ்நாட்டில், சுனாமி பாதிப்பு நடந்த தினம் என்று கூறுவாய் ❤:( அவ்வளவு, அன்பான மனம் கொண்ட இந்த ஆர்ச்சிட் மலருக்கு எங்கள் t2f செயலியின் சார்பாகவும், அனைத்து முகவர்கள், பயன்பாட்டாலர்களின் சார்பாகவும், நமது t2f FORUM முகவர்களின் சார்பாகவும் எங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு உமக்கு எல்லாம் நலனும் வளமும் வர வேண்டும் ❤❤ கூடிய சீக்கிரமாக உமக்கு உம் மனத்தை புரிந்து கொண்ட, உம்மிடம் அன்பை மட்டும் செலுத்தும், உம் இன்ப துன்பங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு உம்மை மட்டுமே என்ன கூடிய உம் ஜீவனின் ஜீவனாய் வாழும் ஓர் நல்ல மணவாளன் வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிற்றோம் ❤❤❤ எம் இனிய அன்பியே ❤❤❤ AGAPSSS❤❤❤❤

Wishing U many more happy returns of the day ❤ORCHID❤

உமக்கு பிடித்தது இங்கே சமர்ப்பணம் ---- dedicated to ❤ORCHID❤

View attachment 7231

View attachment 7232
View attachment 7233

Be HAPPY ALWAYS❤❤❤ STAY SAFE❤❤❤ LONG LIVE❤ MY DEAR CUTE ANGEL AGAPSS ❤❤❤ HAPPY BIRTHDAY ONCE AGAIN ❤:)
View attachment 7234

View attachment 7235
:heart1: :inlove: :heart1: :inlove: :heart1: :inlove:

உமக்கு பிடித்த பாடல் இங்கே ❤❤❤
Happyy birthday orchii
 
Top