• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

HBD for Jammu ma @ Hema Decent!!!

Argus

Well-Known Member
Iniya thozhiyae,

இன்றைய நாள் என்றுமே உன் பொன்னலாக இருக்க உம்மை மனதார வாழ்த்துகிறேன் ❤

உம் வாழ்க்கை பயணத்தில் நானும் சிறு துளி என்பதை நினைக்கும் வண்ணம் உந்தன் நட்பே பதில் உரைக்கும் ❤

நீண்ட நெடுங்காலம் தாண்டியும் உந்தன் புன்னகை மாறாமல் endrum இன்று போல் நிறைந்த செல்வங்கள் யாவையும் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ அடியேனின் இவ் வாழ்த்து!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே ❤
 
Top