• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

HBD Kakidhaaa @ paper kappalae @dahlia!!

Argus

Well-Known Member
En Iniya thozhiyae,

உம்மிடம் அதிகம் பேசியது இல்லை என்றாலும் உமக்கு ஒரு பிறந்தநாள் பரிசு!!!

தலைமுறை தலைமுறையாய் நீ நன்றாக வாழ இந்த நாளில் நீ உதித்து அன்பு என்னும் கொள்கையினால் அனைவரையும் கவர்ந்தாயோ ❤

நாட்கள் செல்லும் ஆனால் உன் செல்ல பேச்சுக்கள் மாறாமல் நிற்கும் என்றும் சாட்டிங் சுவடுகளாய்!!!❤

காகிதை கப்பலோ நீ!!! இன்று உந்தன் பிறந்த நாள் பரிசாக அடியேனிடம் ஒன்றும் இல்லை என் எழுத்து எனும் இவாச்சகத்தை தவிர :)

நோய் நொடியில்லா தீர்க சௌமாங்கல்யத்துடன் கூடிய சந்தோஷமான நன் வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை இந்நாளில் பிராத்தித்துக்கொள்கிறேன் ❤
 
Top