• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Inidraiya thagaval

Argus

Well-Known Member
*மன வலிமை மிக்க நண்பர்களே, இனிய காலை வணக்கம்.*
----------------
விவேக சிந்தாமணி - பாடல் 10 :
----------------
முடவனை மூர்க்கன் கொன்றால், மூர்க்கனை முனிதான் கொல்லும்,
மடவனை வலியான் கொன்றால், மறலிதான் அவனைக் கொல்லும், தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம், மடவனை யடித்த கோலும் வலியனை யடிக்கும் கண்டாய்.
------------------
பொருள் :
-------------------
*எதிர்த்து சண்டை இட முடியாத முடவனை , ஒரு முரடன் அடித்துக் கொன்றால் , அவனைவிட பலம் உள்ள ஒருவன் முரடனை வதைப்பான்.*
*அந்த பலம் உள்ளவனை எமன் கொல்வான்.*
*இவ்வுலகில் உள்ள எல்லாருக்கும் இதுவே நீதி.*
*ஏளியவரையை அடித்த கோல், விதியாக மாறி பலம் உள்ளவனை அடிக்கும் என்று அறிந்து கொள்.*!

(எளியோரை வலியோர் தாக்கினால் , வலியோரை தெய்வம் தாக்கும்).
----------------
Friends with inner strength , Happy Morning Greetings .
-----------------
" Viveka Chintamani " Poem 10 - Meaning :
-----------------
*If a physically strong person kills a helpless person who cannot fight back , a much more stronger person will kill the strong person.*
*In turn , Yama , the God of death, will kill this very strong person .*
*Know that this is the Rule for all* *people of this world .*
*The weapon which killed the helpless person will turn out to be the killer of the stronger person.*

(If weaker people are attacked by the stronger , God will punish the stronger).
****************
 
Top