• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Mayil Thogai!!!

Argus

Well-Known Member
Thogaiyam thogai ---- MAYIL THOGAI ----
IMG20210621075709.jpg
மயிலின் அகவும் இசைக்கு ஏற்ப அசைந்தாடும் தோகையோ ----

பச்சை வண்ணம் பூசி கொண்டு உடம்பை சிலிர்க்கும் தோகையோ ----

வண்ண மிகு காட்சியை காண கண்கள் ஆயிரம் வேண்டும் ---- ஆனால், அக்கண்களை தன் தோகையிலேயே வைத்து இருக்கும் உன்னதமோ ----

நீ குட்டி போடுவாய் என்று நம்பி உம்மை பத்திரமாய் என் சிறுவயதில் புத்தகத்தில் நடுவுல் வைத்தேன் ---- நீர் குட்டியும் இட வில்லை நான் காணவும் இல்லை ❤

அழகு என்ற சொல்லிற்கு உன்னை குறிப்பிடலாம் ----- மயிலின் மேல நீ இருப்பதினால் அன்றோ மயிலுற்கு பெருமை ---- மயில் தோகையே -----❤❤❤
 
Top