• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

My Favoutite Songs, Sep 28 to Oct 8

Ayalaan

Active Member
கனவே கலைகிறதே

வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்

உனக்காக நாளும் தேய்கிறேன்

 

Ayalaan

Active Member
Thread Starter
வேற Level சகோ

எந்த சிங்கம் சிறகை கேக்குது…
ஓ ஹோ ஹோ…

எந்த பறவை நீந்த துடிக்குது…

ஓ ஓ ஹோ… கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு

… ஓஓ…

 

Ayalaan

Active Member
Thread Starter
என்னமா இப்படி பன்றிங்களேமா

பள்ளிக்கூடம் போகும்போது
பார்த்த பார்வை மறக்கல

சட்ட மேல பட்ட Ink uh
இன்னும் கூடத் துவைக்கல

 
Last edited:

Ayalaan

Active Member
Thread Starter
நிலா அது வானத்து மேலே

பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே

பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா

அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி

 

Ayalaan

Active Member
Thread Starter
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

 

Ayalaan

Active Member
Thread Starter
அண்ணாத்த

அண்ணாத்த பேசுனா Style-U
அண்ணாத்த பாடுனா Style-U

அண்ணாத்த ஆடுனா கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்

 

Ayalaan

Active Member
Thread Starter
ஆட்டக்காரி மாமன் பொன்னு

நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்சை மாத்து

கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி

ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி

என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொறத்தி பாக்குற

அடி வெறுப்பு ஏத்துற
வெறும் வேடிக்க காட்டுற

உன் தூக்கமே போச்சுன
அதில் எனக்கு பொறுப்பில்ல

 

Ayalaan

Active Member
Thread Starter
நெஞ்சில் மாமழை

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது

எட்டி நின்று எட்டி நின்று காய்வது

கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

 
Top