• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Naan Theydum Punnagai Poo Idhu ----

Argus

Well-Known Member
Thread Starter
Poovin madalai irukkum padhumai ai --- Kaatrin vaasamai vilangum malarai --- Isaiyin suvaiyaai amaindha pen devadhaiyai---- Malarena malarvaal en adhi kaalai velaiyil
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤ஒற்றை ❤பார்வையால் கவர்ந்தல் (I@EYE)❤ ---
❤இரண்டு ❤எழுத்தால் (me)
விவரிக்கப்படுபவள்❤ ---
மூன்றெழுதாய்(she)❤மாறுபவள் --- ஆங்கில மொழியினில்❤
❤நாங்கெழுத்தில்(love) ❤என் இதயம் கவர்ந்து அக்கூட்டில் என்றென்றும் வாசம் புரிபவள் ❤---
❤ஐந்து எழுத்தில்(anger) ❤உள்ளோறை தன் மெல்லிசையால் வெண்மேகமாய் மாற்றுபவள்❤ ---
❤ஆறு எழுத்தில்(sorrow)❤ தன்னை நாடுவோர் நெஞ்சில் அன்பெனும் பாலை புகட்டும் தாயானவள்❤ ---
❤ஏழு எழுத்தில்(anxiety)❤ என் நிதர்சனமான என் மனதை உலகிற்கு புரிய வைப்பவள்❤ ---
❤எட்டெழுத்தில்(faithuful) ❤தம்மை நட்பு கொண்டோரிடம் தன்னம்பிக்கையை பசுமராதானியாய் பதிப்பவள்❤ ---
❤ஒன்பதெழுத்தில்(important)❤
எனக்கென தனி தன்மை பொருந்திய முக்கியத்துவம் குடுப்பவள்❤ ---
❤பத்தாம் எழுத்தாகிய@Strawberryயாய் விளங்கி பூக்களில் இருக்கும் தேனை எடுத்து அன்பெனும் அமர்த்ததில் ஊற்றியே வாழ்க்கை எனும் ஓடத்திலே நீந்தி வரும் கட்டுமரத்தில் தத்தளிக்கும் எம்மை தூக்கியே அவள் மடியிலிட்டு சீராட்டும் ஸ்ட்ரீவ்பெர்ரி போல் இனிக்கும் மங்கையானாள் ❤---
❤❤❤பெண் பதுமையான புதுமை பூவே!!!❤❤❤

:heart1: :heart1: :heart1:
 

Argus

Well-Known Member
Thread Starter
என் அன்பான என்றும் இனிய கன்னுகுட்டி இந்த பாடலை அவசியம் கேட்க வேண்டும் ❤❤❤:) ohh மைனா ohh மைனா --- ❤❤❤ ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ❤
 

Argus

Well-Known Member
Thread Starter
Mazhai enum tharagaiyae Vidhai enum vithagamae Payirkum Panbumikka Pudhthagamae Thangamayamaai amaiyum punnagaiyo en iniya
❤️
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Vaaraaiyo en vasanthamae ---❤
Anbai thaaraaiyo en ullathilae----❤
Vizhigalinaal pesuvaaiyo undan aruginilae---❤
Varthaaigal thadumaarumae unnai kaanum nodiyinilae-----❤
Unnidathil Anbai pagrivae vandhavano ----
Undan azhagiya punnagaiyaal pariponadhey endan siriya idhaiyam
haha ----❤
Apdi, en seithaai Penney maaiyai pol unnidam vizhundhenadi ezha mudiyaamal anbenum kayitrai veesuvaaiyo nanum unnudan en vaazhlvil munneri nadakka---❤
Ulagathil thaaiyai vida sirandha sothu ondru illai ena garvam kondenadi unai kan kaanadha varaiyilum!!!❤
Unai paartha pinbu naan ----- ❤❤❤❤❤ adi penney----❤ kavingyanai maarivittenadi ----❤
un azhagiya punmuruvalai rasithu rasithu ezhudhugiren endrum endrendrum ini eppodhum ----- unnai kaanaadha kangal thudikkum avvelaiyilae!!!❤
 

Argus

Well-Known Member
Thread Starter
என் இனிய கன்னுகுட்டியே கண்டிப்பாக இதை படித்து பார்க்கவும் ❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Anbanaval arivil azhaganaval❤
Panbanaval endrum parivaanaval❤
Siragaanaval sirikum siripaanaval❤
Kaatraanaval kaatrin uyiraanaval❤
Paataanaval paatin isaiyaanaval❤
Isaiyaanaval isaikum moochanaval❤
Nesamanaval em nenjin swasamaanaval❤
Aruviyanaval pozhiyum mazhaiyaanaval❤
Adakkamanaval agathil thanimaiyaanaval❤
Paasamaanaval adhilum migaiyaanaval ❤
Vaanaamaval agayathin niramaanaval❤
Kannaanaval kanavin karuvaanaval❤
Pennaanaval pennukor poovaanaval❤
Manamaanaval en manadhirku or pudhumaiyaanaval❤
Vannamaanaval vannathin niramaanaval❤
Sathiyamaanaval en vaazhvin arthamaanaval❤
Ennavalumaanaval ennum yezhuthumaanaval ❤
Karuthaanaval sollum kaaviyamumaanaval❤
Nithyaamum anaval avalae nithamum yaan darisikkum en punngaiyodu pookum en chella malaraanaval ❤❤❤❤❤
 
Last edited:

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Kannukuttiyae❤ =---- en pasa pinaippae ❤
Anbin Miguthiyae =---- en aaruyir punnagaiyae❤
Kalathin Pokkishamae =---- en iniya vidiyalae❤
Neramellam Un ninaivae =---- en iru vizhi theydum padumaiyae❤
Thangmena jollikum Tharagaiyae =---- en thangathirku eedu inai ivvulagal engum ini pirakka vaipillaiyae❤
Kuyilai pol nidamum koovum pen Paaivaiyae =---- en vasanthathin vannamae ❤
Unakaha kaathu irupeynae =---- un arugilae endrum irunthidavae ❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
உன்னை காணாது இன்று நிமிடங்கள் ஓடவில்லை என் அன்பே ❤:(
உன் அன்பையும் புன்னகையும் பேணாமல் இன்று பொழுது நீளமானதே:(
வாசம் வீசும் வண்ண மலரின் இன் முகம் காண கண் கோடி வேண்டுமே :( இன்று யாம் குடுத்து வைத்தது இல்லை போலும் :(
அம்மலாரின், பாடல் கேட்க தான் இன்று நேரமில்லாமல் வாடினேன் சிறு மொட்டுக்களை போல :(❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
என் அழகிய கன்னுகுட்டியே ----

வானம் தன்னில் நீந்தி பறக்கும் பறவைகள்----
வெண்மை நிற மேகங்கள் ----
கருப்பு வண்ண காகங்கள் ----
வேகமாக செல்லும் விமானங்கள் ----
நேரம் போதாதே என்று ஓடி கொண்டு இருக்கும் மக்கள் ----
இயற்கையின் படைப்பில் என்னே விந்தை இப்பூவுலகில்???
சுட்டெரிக்கும் சூரியனோ கண்களை நீர் வார்க்க வைக்கும் ----
வானத்தை வட்டமிடும் இன்ப நிலவோ --- எண்ணிலடங்கா
லக்ஷம் கோடி நக்ஷத்திரங்கள் சூழ் அமைந்து இருக்கும்!!!

சூரியனின் வைப்பதை கூட தனிக்கும் ஆற்றல் உள்ள நிலவோ -----
தன் தன்னைமில்லா தோற்றத்தாலும் தன்னுடைய வீர்யத்தினாலும் தன்னை சுற்றி இருப்போருக்கு ஒளி எனும்
பொக்கிஷத்தை அள்ளி கொடுக்கின்றது!!!
அது போல, தமது பாட்டென்னும் மெல்லிய இசையினால் தன்னை சுற்றியுள்ளோர் அனைவருக்கும் புத்துணர்ச்சி எனும் பரிசிலை நல்குவாள்!!!
வண்ண வண்ணமாய் பூக்கும் என் அன்பிற்கு பாத்திரமானவளோ :)
 

Argus

Well-Known Member
Thread Starter
என் செல்ல கன்னுகுட்டிக்கு ஓர் சமர்ப்பணம் ----

கனவில் தோன்றிய கவி ----
உன்னை நான் அழைக்கும் நொடி ----
வான்மகள் பொழிவால் என்னை தேடி ----
அவளிடம் சொல்வேன் என் சம்சயத்தை உன் ஞாபகத்தில் வாடி -----
அழகாய் கூப்பிடுவாள் அவளோ???
நான் உன்னை காணும் போது --- மழையில் நீயோ தொண்டு செய்கின்றாய் சிறு பூக்களாய் கூடி -----
என்னை இழந்தேன் உன் அழகில் அல்ல பெண்ணே உந்தன் அன்பான அரவணைப்பாள் ❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
வேண்டும் வேண்டும் உன்னிடம் ---

❤❤❤:)---- உன்னிடம் ---- :)❤❤❤
நட்பெண்ணும் பரிசு வேண்டும் ---
தன்னாலமில்லா அன்பு வேண்டும் --
வெற்றியை ஈட்டும் கரகோஷங்கள் வேண்டும் ---
நன்றி மறவா சொற்கள் வேண்டும் --
பாசம் வழுக்கா நேசம் வேண்டும் ----
பண்பு மறவா இன்பம் வேண்டும் ----
நாணமில்லா புனிதம் வேண்டும் ----
என்றும் மறையா சின்னஞ்சிரு புன்னகை வேண்டும் :)❤❤❤
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்!!!
சுவைக்க நல்லத்தோர் கொட்டை வடிகட்டி வேண்டும் ---
மனம் சுவைக்க நல்வாழ்த்துக்கள் வேண்டும் ----
நான் என்றும் பாராட்டி சீராட்ட என் இனியவளுக்கு நல் அரோக்கியம் வேண்டும் ----
பூக்கலாய் மலர்பவுளுக்கு இன்பமாய் சூட நறுமண மலர்கள் வேண்டும் ----
அவள் நித்தமும் கட்டிக்கொண்டு அழகின் அழகை அழகாய் போற்றும் ஓர்(பல) போத்திஸ் சாமுத்ரிக்கா வேண்டும் ❤❤❤:)
நான் அவள் வீட்டிற்கு செல்ல விசா வேண்டும் lol
அவள் கால்களில் அணிய ஜல் ஜல் சலங்கை சப்தம் கேட்கும் கொலுசுகள் வேண்டும் ----
அவள் மெல்லிய கழுத்தை எடுப்பாய் காண்பிக்க கல்யாண் ஜெவெள்ளேர்ஸ் நகைகள் ❤❤❤❤வேண்டும் ---- (அவர்களோ அழைக்கிறார்கள் "நம்பிக்கை அதெனே எல்லாம்!!) என்றே ----
நாட்கள் நிமிடங்களாய் கடந்து செல்லும் இப்படியே???
உன்னை என் நெஞ்சுக்குள் பூட்டியே வைப்பேன் யாருக்கும் தெரியாமலே :( ❤❤❤
இது, காதலா என்றே ஏனையார் கேட்டு எம்மை எள்ளி நகைப்பர் :(
அவர்கள் தான் நகைக்கிறார்கள் என்றால் என் அன்பே நீ கூடவா???
அந்த நொடியில் உடைத்தேன்!!!
வேண்டும் வேண்டும் உனக்கு என்மேல் நம்பிக்கை வேண்டும்!!!
நேரில் வரும் வேலையில் உம் புன்னகை காகவே அன்றி உன்னை அடைய இல்லையடி என் செல்லமே :(
வேண்டும் எனக்கு உன் உறவு❤❤❤ இனி அடுத்த பிறப்பிலும் ----
உந்தன் புன்னகையை என்றும் போற்றும் கவிஞயனாக வேண்டும் !!! ❤:)
இல்லையெனில், உன் மடியில் தவழ்ந்து உன்னோடு உயிர்க்கு உயிராய் மாறும் சேய்யாக வேண்டும் !!!❤:)
உன் கைகளை அலங்காரித்து சல சலவென இசை எழுப்பும் கைவலை வேண்டும் ❤❤❤
உன் இரண்டு பூ கைகளுக்கும்❤❤❤ அங்கி வேண்டும் ----
உன் அழகிய நெத்தியை நேர்த்தியாய் அலங்காரிக்கும் நெத்தி சுட்டி வேண்டும் ----
உண்மையை உள்ள படியே உரைக்க கூற உதவும் அன்பு மிகும் அந்த தங்க உதடுகளுக்கு பூசும் செகப்பி வேண்டும் lol ❤❤
உன் அழகை பார்த்து என்னையும் மெய்மறக்க செய்யும் ரம்யாமயமான உன்தன் காந்த கண்களுக்கு ஓர் அஞ்சனை வேண்டும் ❤❤❤(காந்த கண் அழகி ) lol
உன்னுடைய அழகான முகத்தில் அங்காயர்கண்ணியை போல புருவங்கள் இருப்பதை அடியேன் மறந்தேன் போலவும் :( உந்தன் அந்த புருவங்களுக்கு நடுவே தாழம்பூ குங்குமம் தரிப்பதற்கு அவசியம் வேண்டும் ❤:)
உந்தன் மாசு படா கூந்தலுக்கு நான் பின்னியே சூட்ட அழகிய பூ மட்டை வேண்டும் ❤:)
இன்னும் வேண்டும் :)❤❤❤
உன் முரம் போன்ற பட்டு வண்ண காதுகளுக்கு ஜிம்மிகி கம்மல் வைத்த தோடுகள் வேண்டும் ❤:)
உன் கை விரல்களும் கால் விரல்களும் இனிதே மனக்கவும் ஜொலிக்கவும் மெஹந்தி என்கின்ற மருதாணி வேண்டும் ❤:) --- அதை நானே என் கைகளினால் உந்தன் கண்களை பார்த்தே உமக்கு போட்டு விட எமக்கு ஒரு பாக்கியம் வேண்டும் ❤:)
உன் மெல்லிய இடையில் குலுங்கி குலுங்கி நடப்போடும் இசை ஊட்டும் ஒட்டியாணம் வேண்டும் ❤:)
உன் கால் நெகங்கள் எடுப்பாய் அமைய நைல் போலீஷ் வேண்டும் (டார்க் red with சில்வர் mixed ) ❤உனக்கு பிடித்த வண்ணம்
உந்தன் பட்டு பூ மேனியை இன்னும் வாசமூட்டும் perfumes வேண்டும் ❤:)
எல்லாம் வேண்டும் இப்படி நீ ஜொலி ஜொலிக்க உந்தன் கைத்தளம் பற்ற என் அன்பு கன்னுகுட்டிக்கு ஓர் புரிதலுடன் அவள் தான் தமக்கு எல்லாம் என்ற வண்ணம் முழுவதும் அவளே முதலும் நீ என் முடிவும் நீ என்று எப்போதும் கூறும் அவள் வாழ்க்கையின் பிரானநாயகனாக ஒருவன் கூடிய விரைவில் வர வேண்டும் :)❤❤❤
அவனிடம், என் பூவாய் என் சுவாசமாய் இன்றும் என்றும் இனி எப்போதும் இருக்க கூடியவளை என் கண்களில் நீர் வருமானானால் அவள் அழுகின்றால் என்று பொருள் என்றே சூக்ஷமமாய் உறைப்பேன் என் கன்னுகுட்டியின் பெருமைகளை ❤:)
அந்த தருணத்திற்காக இன்றும் ஒரு ஒரு நொடியும் அவளை மற்றவர் சொல்களில் இருந்து காத்துகொண்டு இருக்கின்றேன் :)❤❤❤
என் அன்பே ❤❤❤
இது காதல் இல்லை காமமும் இல்லை ❤❤❤
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை ❤❤❤
❤❤❤கன்னுகுட்டி ❤❤❤
 
Last edited:

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Kannukutty ❤❤❤ u might love n like this following songs da ❤❤❤:)
 

Argus

Well-Known Member
Thread Starter
En anbu❤ kannukutty❤ poovirku oru song dedication

 
Last edited:
Top