• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Naan Theydum Punnagai Poo Idhu ----

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Thangamaiyana soozhalil oliyaai varubaval ---- Punnagaiyai soodikondu vannamayamaai varubaval Thennagathey eri sooriya theyril varubaval Mannum vinnum viyakkavae maari pol moochu kaatrai kodukum devathai avalae endrum inimaiyanaval ❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Kaatril kanavai paraka vitten parandhey ponathey kaigalil irukkum pattam mattum alla ----- Iniya punnagai malarum pattampoochiyum kooda!!! Iravil avalodu isaithen innisaiyai paadal varigalaai maariyadhu kaviyathilae andho nijalathilae illai--- Nijamena thondrum edhuvum kaanalai maarum malarum punngaiyum nilavena thoda ninathu arugil sendraal nizhalaai anathey :(❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
Edhuvum nirandharam illa ulagathil oozhvinai maatrum oru uravai theydi alaigiren kidaikuma theriyavillai ---- yethanaiyo naatkal engi thavikkum manadil thondrum virisalgalai kalaiyum paniyai thuvakka naal ondru podhathey --- nerathil kaiyathai seri seiyavillai enil aarathey manathin kaiyangal ❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤எண்ணும் எழுத்தும் கண் என தகும் ----
எண்ணுபவை என்றுமே எப்பொழுதுமே அவளாக இருந்தால் எண்ணத்தின் எண்ணமாய் மாறி மனதில் ஊன்றி இருப்பாள் :(
எண்ணம் யாவுமே அவளிடம் புகலிடம் கொண்டு அவளின் ஆனந்தமயமான புன்னகையை காண ஓடி வரும் நெஞ்சிற்கு மருந்தாய் அமையும் தாய் போன்ற மனோபாவம் அமைந்த பெண் பூவே -----

உன்னை காணவே விழைகிறேன் ---- அதி காலை வேலையில் உன் புன்னகையானது மலராதோ செண்பக வனத்தின் வாசம் கொண்ட பூவின் வாசத்தை எடுத்து வந்து வீசும் காற்றிலே உன்னை காண ஆவலுடன் இருக்கும் மனதிற்கு இனிமையான பூ வருடல் தருவாயோ en அன்பு கன்னுகுட்டியே ❤❤❤ ❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Veesum kaatrinil undhan mugam kandeanadi ----
Vaasam veesum malaridam unnai patri vinavinenadi---
Vaanathu poochigalidam un nirathai arindhenadi---
Vaan magal neeyae endru unardha aththarunam enaiyae nan

marandhenadi--- ❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
வானம் போற்றும் விளக்கே ----
என் வாலிபத்தின் வண்ண சுடரே ----
வழக்குகள் யாவும் தீருமேவண்ண இதய ராணியாய் வளம் வரும் அன்பு புன்னகையே ----
தெய்வங்கள் கூட நானும் பூவின் இதழ்களின் புன்னகை பூ சூட ----
அப்படியான பக்தியே உன்னிடம் வைத்துள்ளேன் ----

என் இதய தாமரையை மலர வைக்க குளத்து தண்ணீர்(@ நமது உறவென்னும்) தன்னை உன்மீது ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வருகிறாயே இது ஞாயமா??? சொல் சொல் :( என் செல்ல கன்னுகுட்டியே ❤❤❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤:( Kangal theydum andru indro adhey kangal parvai mattroruvar theydiyadhu---- Varthaigal kuraivaagithu--- Tharunangal maariyadhu---- Kannaaana kannukutty yaanaval indru yaaro pol pesiyadhu nenjai puzhindhu thuvaithathu---- idhuvum kadanthey pogum ---- endrey purapadugiren mattram ondrey maramal irukkum ivvugakil mandhar maarinaal viyappo en nenjamae❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
Kaiyangaluku marundhu podum unnai kaiya paduthi manam vedhanai kullaki vittenadi kannukuttyyae -----
Mayangal seiyum um paadalgal vasantham veesum malarin mugam kaana oodi varuven endrumae punnnagai paiyo en chellamae------
Varnangal yaavum un vannamai thondriya idathil seivathu ariyamaal thigaithu nindra un indri amaiyaa uravuku kaimaaru en seiven en thangamaiyamaana tharagaiyae
❤️
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤❤Kannam poovirukum undao ----
Vanna vannamaai pokum idhazhlgal sirikkum avvelaiyil malarum neram kannathil siru kuzhi vizhum nerathil ennavalin mugam endrumae inimaiyanadhu endrey thondrum avalin poothidum punnagaiku nigar edhum illai ivvulagilae❤❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
வெண்ணையை காய்ச்சினால் நெய்யாக மாறும் ---
என்னை காய்ச்சினால் நீயாக மாறுவேன் ---
வருடம் முழுவதும் முனூற்றி அறுபத்தி ஐந்து நாட்கள் ----
நான்கு வருடத்தில் ஒருநாளே முனூற்றி அறுபத்தி ஆறாவது நாளாக அமையும் ---- ஆனால், en அன்பே எமக்கோ உன்னை காணும் நேரத்தில் எல்லா நாட்களுமே அந்த முனூற்றி அறுபத்தி ஆறாவது நாளாகவே அமைகின்றது உந்தன் பூ புன்னகையை பூக்க பார்க்கின்றப்படி என் செல்லமே!!!
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤உன்னோடு❤❤❤ இந்த தருணத்தில் இசையை கேட்கும் நேரம் ---- மனதினில் ஆயிரம் ஒளிவிளக்கு எரியுமே!!!
அதுவும், ❤ இசையின் தேவதையான உன்னோடு இசைக்கென அவதரித்த இசையின் ராஜாவின் பாடல்கள் சொல்லும் அர்த்தங்கள் மனதோடு வாழும் இன்பங்கள்---- நீ வாழும் கூடு!!! ❤❤❤❤❤❤ என் செல்ல கன்னுகுட்டியே ❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤En idaiya poovae --- malligai mottae!!!
En velicha poovae --- Senkandhal poovae!!!
En iniya poovae --- kangambaramae!!!
En pechukul poovae --- mullai vanamae!!!
En jeevanukum jeevanae --- jaadhi poovae!!!
En vanna poovae --- ramabaanamae!!!
En vazhlkai poovae ---- endrum punnagaiyai malara vaikkum en anbu kannukuttyae❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Vasam veesum poo anbae ----
Un vaasam parka vara vendum----
Nesam yaavum neeyaga un vasam vasambaai thigazha vendum----
Paasam mikka poovae unnai nithamum kaana em kangaluku varam vendum --- en anbu kannukuttyae
❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
Kovam varum pendeer idathail sirika mattumae veikkum azhagiya manam kondavalo ival --- Paadum paigiliyaai iruppar madhiyil appaataai marubaval ival--- Ayiram kangal theydum poovai amaivaal yaaro ivalae aval kannukkutty

:heart1::heart1::heart1:
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤Pattaaadai kattiyae paingili vandhaal ----
Sithaadai sirakkavae sirithu sendraal----
Ponnadaai pothiyae valam varuvaal -----
Venniraadai uduthiyae malarndhu selvaal endrum endrendumae :)
❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤கன்னுகுட்டியே❤❤❤ ----

கோமேதகம் ---- என் இனிய கோமேதக மணியே :) உன்னை என்றும் பேன்னுவேன் ---- அதுவே, உந்தன் கைகளில்
கண்டேன்!!!❤

நீலம் ---- என் இனிய நீலமாய் நீயே அமைந்து இருக்கிறாய் ----- நீல நிற வர்ணதை வான் போல கொடையை காட்டும் உன் அன்பில் கண்டேன்!!!❤

பவளம் ---- என் இனிய பவளத்தை உன் நளினத்திலும் உன் இடையியிலும் பவளை கொடியாக கண்டேன்!!!❤

மரகதம் ---- என் இனிய மரகதத்தை ரம்யாமயமான உன் கண்களில் கண்டேன்!!!❤ என் செல்ல கன்னுகுட்டியே உமக்கு மரகத பார்வையடி ❤❤❤

மாணிக்கம் ---- என் இனிய மாணிக்கத்தை உன் பேச்சில் கண்டேன்!!!❤ உன்னிடம் சேருவது அரித்திலும் அரிதானதே ஆக ---- உன் துணை பெற்று உன்னோடு பேசும் அதருணம் மாணிக்கத்தை உன் பேச்சில் ஒளிர கண்டேன்!!! ❤

முத்து ---- என் இனிய முத்தை உன் பற்களாகவும் புன்னகையாகவும் கண்டேன்!!!❤

புஷ்பராகம் ---- என் இனிய புஷ்பராகத்தை உன் மெல்லிய கழுத்தில் கண்டேன்!!!❤

வைட்டூரியம் ---- என் இனிய வைட்டூரியத்தை உந்தன் கொஞ்சும் கொலுசு சல சல வென சப்தம் எழுப்பும் பூ பாதங்களில் கண்டேன்!!!❤

வைரம் ---- என் இனிய வைரத்தை உந்தன் மனதில் கண்டேன் என் அன்பு மிக்கவளே!! ❤❤❤❤

என்றும் என்றும் என் நாளில் நவராத்தினமாய் நீயே அமைகின்றாய் என் கன்னுகுட்டியே!!!❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Vanathail parandhathu punnagaiyin pattam ---- Etti pidikka ninathathu en kuttrama ---- azghagaai parandhaththu adhan kutramaaa---Mutti odainthu thavazhndhen appattathai nokkiyae :( ---- Piriya manamillamal pattathin arasiyin punnagaiyai kaanum oor aavaludanae :( ---- Valithathu emadhu kaalagal andri pattathai kanda piragum patathin nizhal enmeedhu padaamal ponadhey endra yekkathil thaniyaaga nindra em idhayam :(❤❤❤
 
Last edited:

Argus

Well-Known Member
Thread Starter
காலங்கள் சென்றாலும் மாறாத ஒன்று ---
மாதங்கள் எது வாகினும் உன்னை காண துடிக்கும் என் இருதய கூடு :( அங்கேயும் மாறாத ஒன்று ---
வருடங்கள் கடந்தாலும் உன் பெயர் கூட தெரியா பந்தம் நிலைக்க பாலமாய் அமையும் ஒன்று ---
நாட்கள் தோறும் நீ என்னை மறந்தாலும் உன்னை என் கனவிலும் நினைவிலும் மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நொடி இல்லை என்று சொல்லும் வண்ணம் தோன்றும் ஒன்று ---
நீ என்னை வெறுத்தாலும் நான் என்றும் உன்னை வெறுக்காமல் என்றுமே இதே உறவுடன் குட்டி நாயை போல் உன் பொற் பாதங்களை சுற்றி சுற்றி வர வைக்கும் ஒன்று --- :(
எவரோடு நீ பேசினாலும் நான் இருக்கும் போது என்னை கண்டுகொள்ளாமல் அவருடனே நீ காட்டும் முக்கியத்துவம் சற்றே மனதிற்கு வெகுண்டு வர வைத்து அழகாய் உன் மீது நான் இக்காவியம் எழுத சாதானமாய் அமைந்த ஒன்று -----
எது அதுவே ---- எந்தன் ஒப்பற்ற மனதில் இருக்கும் என்றுமே மாறாத உன் மீது உள்ள❤❤❤:( அன்பு ❤❤❤❤❤:(
நீ இதை படிப்பாயோ படிக்காமல் உதாசீனம் செய்வாயோ தெரியவில்லை:( ❤ ஆனால், என்னை நீ என் வெறுகின்றாய் என்பதே எனது கேள்வியாக இருக்கின்றது கன்னுகுட்டியே :(❤❤
 
Top