• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Naan Theydum Punnagai Poo Idhu ----

Argus

Well-Known Member
Thread Starter
அழகாய் பேசும் பாவை ---
அமிர்தம் உதிற்கும் பேச்சிலே கவர்ந்தாள் ---
நாட்கள் நீண்டு போனாலும் நான் இறந்தே போனாலும் அவள் மீது கொண்ட அன்பு என்றும் மாறாதது ----

மாறுமே, இத்தருணம் என்னை நோக்கியே பாயும் தோட்டவை போல --- மாறுமோ அவளது கண்களின் ஒளி :) வெட்கியே நான் அவளுடைய கண்களை பார்க்க அக்கண்களிடம் கேட்பேன் யாரை தேடுகிறாய் என்றே என் முகம் தனை மூடியே :( அவளோ, அவள் உயிர் நட்பை கை காட்டியே அவரிடம் கதைத்து புகலிடம் கொள்வால் :( வருந்திய நெஞ்சை வருத்தி எடுக்கும் சாதனமோ இந்த அன்பு??? :( புரிதல் புலப்பட இன்னும் பயிற்சி வேண்டும் மன்னா :( என்றது என் உள்ளம் ❤ நகைச்சுவையுடன் இன்று :(
 

Argus

Well-Known Member
Thread Starter
அன்பை தேடும் எம் கண்கள் ----
அழகாய் அமையும் எம் நாட்கள் ----
பண்பை தேடிய உறவுக்குளே ---- சிறு கல் பட்டதை கூட பொருட்படுத்தாமல் தள்ளி நின்ற நிமிடங்களிலே :(
மாற்றான் மனதில் புகைப்படம் எடுக்க சென்றாயோ என் அழகு தேவதையே :(
புன்னகையை பூக்க செய்தாய் என் வாழ்வதனில் ----- ஒளி மிளிரும் நாட்களை தந்தாய் உன் அன்பின் மிகு கரங்களில் :(
நெஞ்சில் உன்னையே நினைக்க வைத்தாய் என் தாயை போல :(
இத்தனைக்கும், உன் முகவரி அறியா சிறு பிள்ளை நான்:( உன் புகலிடம் அடைந்தேன் காதலுக்காக அன்றி உந்தன் புன்னகை மலரும் பூவை தர்சிப்பதற்கே :(
எனக்கு நீ வேண்டும் என்றென்றும் உன் மலரிய காலை என்னோடு பூக்கவே ஆவல் கொண்டு உன் தங்க தாமரை பாதங்களிலே யாசிக்கிறேன் ❤❤❤:( அன்பு பிச்சை அளிப்பாயா:(
கன்னுகுட்டியே
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Punnagaiku dan ayiram badhilgal undae ----
Ayiram kangalum appungaiyai theydum---
Avalin varugaiyai nokkiyae epodhu appungai malarum endrey :( ❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤:(Thookam illamal thavikindren melliya mugam thanil thondrum punngaiyai kaana asai kondae ---- Vannamai minniya en vazhlkai saaralil puyaalaai veesuyadhu ilam thendral --- vaaraiyo en anbu devathaiyae anbai pugata oru siru varthai un udthadugalil irundhu poovai pola inda kaalai velaiyil malaraadho en anbu kaviyamae ❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Vasam veesum vasanthamae --- en vazhlvadhanil endru malarvaaiyo vanna vannamai pookum unnai parikka manamillamal rasikave enninen Un azhagu vaindha mellilya idhazhlgalul thondriya varthaigal ovvondrum indri amaiyathavai penney indraavadhu adhai ennidam udhirpaaiya avaludan kaathirukkum oru sakaravaga paravai!!!❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Vesham podum ulagamae idhu---- nesathai pasamai kondae unai malara veikka enninen um thooya punnagaiyai kaanavae iraapagalum alanthen---- kidaithathu punnagayin punsirippu mattum alla nenjil varudaa aazhl pungalumae Punnagaipaai manamae vazhlvadhanil neril kooda kaata mudiyadha or nal uravai izhnthu vitten ena manadhil thondrum kaanal neerai nijamaakuvaaiya en anbae ❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤Pasathai penum pura ondru kandean inda seyalilae---- Pasam nesamaga nesam pasamaga maruvi nindrathey Vazhlvil or pidippu undu endraal adhai un uravil kandean endrey kooruven ---- yenaiyar koorum kadhaigalai pola andri nam uravu --- unaku innumah pula pada villai en thangamae namadhu inda uravai kaana mupathi mukkodi devargalum padai edukiraargalae namai vazhlthida ----- enendru nee kaytkum velaiyil nan un punnagaiyil uraindhen en anbae❤❤❤:(
 

Argus

Well-Known Member
Thread Starter
❤❤❤வானில் ஓர் நக்ஷத்திரம் தோன்றியது ---
அதை, நித்தமும் இரவில் காணலானேன் ---
கடந்தேன் நாட்களும் நீண்டது ---
நக்ஷத்திரமும் வானில் பிரகாசமாய் ஒளிரவே ---
சில காலம் அந்த நக்ஷத்திரத்தை பிரியலானேன் --- சந்தர்ப்பம் சூழ் நிலையினால் :(
நீண்ட காலம் சென்று அந்த பறந்த வானத்தை நோக்கி பார்க்கலானேன் ----
அப்போது, அந்த நக்ஷத்திரம் தானாகவே வந்து எம்மை நலம் விசாரித்து நாளும் ---- இடைவிடாமல் :)
நக்ஷத்திரத்தின் பாட்டும் புன்னகையும் பாசமான அளவுகடந்த அன்பும் என்னை ஈர்க்கவே நானும் அந்த நக்ஷத்திரத்தை தேடி தேடி சென்று நித்தமும் பார்த்தது மட்டும் அல்லாமல் பேசலுமானேன் --- ❤ என் இனிய தேவதையாய் மாறிய அந்த நக்ஷத்திரமும் தன்னுடைய அறிய பொக்கிஷமாய் என் உறவை பார்த்து கதை சொன்னால் இது காதல் இல்லை இது காமம் இல்லை நம் உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை என்றே--- ❤❤:) நானும் அந்த நக்ஷத்திரத்தை
காதலிக்க முயலவில்லை ஏனென்றால் அவளோ தொலை தூரம் இருப்பவள் :( எங்கே எனது காதல் அவள் மனதை புன்னாக்கி விடுமோ என அச்சத்தில் ---- நான் காதல் எனும் வஸ்துவை தவிர்த்து அன்பு எனும் பேர் உணர்வை மட்டும் அவளிடம் யாசித்தேன் ❤:)
அவளும், முழுவதும் மனதோடு ஒப்புக்கொண்டு என் உறவை பேணி சந்தோஷமாக இருக்கலானோம் --- ❤:)
நக்ஷத்திரமும் ஒளிவுத்தது எமது வாழ்க்கையில் அழகாய் சென்ற நாட்களில் ஓர் நாள் திடீரென கண் பட்டது போல் ஆனது :( ❤ என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு கசப்பான நன்னாள் :( ❤ அந்த வான் புகழ் நக்ஷத்திரித்தின் பிம்பம் என்மீது படாமல் போன நாள் :(
யாசித்தேன் ---- மறுபடியும் அந்த பிம்பத்தை பரிசலிகுமாரு வேண்டினேன் ---- தேடினேன் ---- வருந்தினேன் ---- அழுதேன் ---- மயங்கினேன் ---- கண்களின் காயங்கள் ஆராதா வண்ணம் அந்த நக்ஷத்திரத்தையே தேடி தேடி வாடி போனேன் ---:(
வான் புகழ் நக்ஷத்திரமாயிற்றே ---- எளிதில் கிடைத்து விடுமா???
சந்திக்க விரும்பிகிறேன் --- மீண்டும் அந்த பிம்பமதை ---- என் வாழ் நாளின் நக்ஷத்திரமே என்னை மன்னிபாயா???:(❤❤❤❤❤
 

Argus

Well-Known Member
Thread Starter
நெடுஞ்சாலை ஓரம் முதல் பூவை கண்டேன் ---
அறியாமல் நின்றேன் ---
ரசித்தேன் !!!
பசும்சோலை யாவும் அவள் தூறல் போடும் ---
அலசாமல் தூவும் ---
கடிகார முள் போல் அடித்தேன்!!!
லல லாலா..... ல ல... லா லா... லா லா.....
அவள் பார்வை காண நிழலாக நின்றேன் ---
அவள் மின்னல் பார்வை ---
அதில் ஒளிர்ந்தேன்!!!
நான் நானாக இல்லை இன்று ஏதோ பொய்மை ---
நெஞ்சில் ஏதோ வெறுமை ----
அவள் பொறுமை காக்க ----- பணிந்தேன் :)❤❤❤
ல லல லா லா .... லா லா... ல ல லா லா லா... லா... லாலா லா லா ல லல லா லா ❤❤❤❤❤

❤This song dedicated to my dear kannukutty ❤
song written by : gooseeey❤
sung by : gooseeey❤
music by : gooseeey❤
specially made for ❤KANNUKUTTY❤
 
Last edited:
Top