Since 1983
Ravanan
- Joined
- Jun 25, 2020
- Messages
- 318
Demands:
1. Ensure Rs.7, 500 Cash for Each Family in This Country Those Who Can’t Afford to Pay Income tax. (Even African States Provide Minimum Befits For Their Citizens in This Pandemic Period Why India Not?) வருமானவரி கட்டாத எல்லா குடும்பங்களுக்கும் மாதம் 7500 ரூபாய் ரொக்கமாக வழங்கிடு!
2. Ensure 10 kg Ration Rice For Every Citizen Those in Marginalized Section. நபர் ஒருவருக்கு 10 கிலோ ரேஷனை அனைத்து ஏழை மக்களுக்கும் உறுதிசெய்!
3. Increase the Rajiv Gandhi National Rural Development Program 100 days to 200 days And Increase the Daily Wages. And Extent it Villages to Cities. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை கூடுதல் ஊதியத்துடன் 200 நாட்களாக அதிகப்படுத்து! வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகர்ப்புறத்துக்கும் விரிவுபடுத்து!
4. Withdraw All Recent Farmers Workers Bills those unfavorably for Common Peoples of This Land. அனைத்து விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களையும் திரும்பப்பெறு!
5. Immediately Stop Privatization in Financial And Public Sectors of Railway, Arms, Harbor, Production and Service Sectors நிதித்துறை உள்ளிட்ட பொதுத்துறை தனியார்மயத்தை நிறுத்து! ரயில்வே, ஆயுதத் தயாரிப்பு, துறைமுகம் உள்ளிட்ட அரசு நடத்தும் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் தனியார்மயத்தை நிறுத்து!
6. Withdraw All The Notices of Compulsory Retirement Schemes For Govt and Public Sector Employees. அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கொடுங்கொன்மையான, கட்டாய, அகால விருப்ப ஓய்வு சுற்றறிக்கையைத் திரும்பப்பெறு!
7. Ensure Pension for Every Citizen and Withdraw The New Pension Plan, Revoke and Improve 1995 EPS Pension Plans Immediately. அனைவருக்கும் பென்ஷன் வழங்கிடு! புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து! 1995 ஆம் ஆண்டு இ.பி.எஸ் பென்ஷன் திட்டத்தை மேம்படுத்து!