• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Pattinathar!

Chaco

Love all hate none
Aja sitrinbamo perinbamo yellam nam anupavipatharku thaan

direct ah Pattinathar aga virupam ilaa paesama valuvar Sona Mari muyumayana aga, Pura vazvu ku apuram kadavulai naadi selvathum ,thaedi selvathum irupathe enaku uganthathaga irukum

Unaku yapudi Aja?
 

Ajatashatru

Fire Still Burns!
Posting Maniac
Thread Starter
Aja sitrinbamo perinbamo yellam nam anupavipatharku thaan

direct ah Pattinathar aga virupam ilaa paesama valuvar Sona Mari muyumayana aga, Pura vazvu ku apuram kadavulai naadi selvathum ,thaedi selvathum irupathe enaku uganthathaga irukum

Unaku yapudi Aja?
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே! அவர் எதும் அறியார் அடி ஞான தங்கமே!

ஆஹம் பிரம்மாஸ்மி ( நான் கடவுள்)

கடவுளை தேடிச் செல்ல வேண்டியதில்லை. தன்னை உணர், இறைவனை காணலாம்.



அதேபோல அனைத்தையும் துறப்பதே துறவறம் (மனைவி மக்கள், செல்வம் மட்டும் அல்ல! சோகம் மோகம் கோபம் , தீய குணங்கள் என அனைத்தையும் துறக்க வேண்டும்). துறப்பது என முடிவெடுத்து விட்டால் காலம் என்ன நேரம் என்ன, முன் என்ன பின் என்ன?
 
Top