• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Sertraline HCL

Ayalaan

Active Member
Posting Maniac

Reputation:

கடந்த 10 வருடங்களாக தொடர்ச்சியாக இல்லா விட்டாலும்

ஒரு சில மாதங்கள் இந்த Tablets எப்படியோ என்னுடன் பயணம் செய்து கொண்டே இருக்கிறது

இதனால் என்ன கிடைக்கிறது?

மூளையில் நான் இழந்த Chemical Reactions திரும்ப கிடைக்கிறது

வாழ்க்கையை Positive ஆக வாழ நம்பிக்கை கொடுக்கிறது

எல்லாரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதுக்குள் விதைக்கிறது

பெண்களும் நம்மை போல சாதாரண ஒரு உயிர் தான் என புரிய வைக்கிறது

இது செயற்கைதனம் தான்

ஆனால் சில நேரங்களில் இயற்கை நம்மை கை விடும் பொழுது

செயற்கை கை கொடுக்கிறது

இனி வாழ்கையில் இந்த மாத்திரைகளை போடவே கூடாது என்று மூன்று வருடங்களுக்கு முன்னே உறுதிமொழி எடுத்து கொண்டேன்

ஆனால் காலம் என்னை மறுபடியும் இந்த சுழற்சியில் தள்ளிவிட்டது

நினைச்ச மாதிரி நடந்தா அது வாழ்க்கையில்லை, நாடகம்

நடக்கறத அப்படியே ஏத்துக்க பழகிக்கிறது தான் வாழ்க்கைimages (9).jpeg
 
Top