• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse, we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

New profile posts

belated happy birthday dear nerunchi ❤❤❤❤wishing you all success in all your endeavors❤❤ i will always pray for prosoerous life, happiness and for ur everlasting smile:) my wishes will be akways with u da❤ stay blessed❤swamy ayyappam ur father baba ❤will there always with U to take care of U❤ once again wishimg u my dear sweet cute buddy ❤

காதல்

மிஞ்சுவதும் கெஞ்சுவதும் கெஞ்சினால் மிஞ்சுவதும்
ஆடலும் பாடலும் ஊடலும் சேர்தலும்
இவை எல்லாம் உடலால் இணைந்த
இரு துருவங்களின் மோக வடிவங்கள்
இந்த ஆட்டங்கள் முடிந்தபின் அன்புமட்டும்
அழிக்கமுடியாது இவர்கள் உள்ளத்தில்
புகுந்துவிட்டால் அதுதான் காதல்

போகமும் மோகமும் ஒருபோதும் காதலாகாது:inlove:
”இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”
உங்களை தேடி வந்து பதில் அளித்துவிட்டேனா??:B::)
  • Like
Reactions: Vanavil
aNt29
aNt29
like matum thana no answeraa :):idea::hello:
துளி துளியாய் துடிப்புடன் துள்ளி
மகிழ்ந்தாடி வரும் மழையே..
வருக.. வருக

கூரை இல்லாமல் போனதே
தெருவில் உன்னால் நனைந்தபடி
சிலிர்க்கிறேன் சளிக்கிறேன்.

நீ முத்தமிட்டதால் ஈரமானது
என் இதழ் மட்டுமல்ல
உடலோடு உயிரும் மெல்ல.:punch:
Top