• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
 • Please keep the forum free from abuse , we request you to be civil .
 • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Recent content by silra illapa

 1. silra illapa

  பொருளாதார வீழ்ச்சியில்..

  அடுத்தவன் வீட்டு நெல்லையும் திருட போகிறார்கள்.. கோரப்படாத கணக்குகளின் தொகை எடுப்பதற்கான சட்ட திருத்த வேலைகள் ஆரம்பம் ஆகியுள்ளது.. :laughhard:
 2. silra illapa

  பொருளாதார வீழ்ச்சியில்..

  பொருளாதார வீழ்ச்சி.. இந்தியாவிற்கு பேராபத்து.. இல்லை.. இது வெறுமனே சில துறைகளின் சரிவு மட்டுமே.. அச்சம் வேண்டாம் என்று இரண்டு விதமான விவாதங்கள் நடைபெறுகிறது நம்நாட்டில்... இதில் சாமானியனாக என்னுடைய புரிதலை பகிர்கிறேன்.. ஒருநாட்டின் பொருளாதாரத்தை எப்படி புரிந்து கொள்ளலாம்.. உதாரணமாக...
 3. silra illapa

  சட்ட மாமேதை சாதி தலைவர் ஆனார்..

  நல்லவர்களை சாதி பயன்படுத்திகொள்ளும்.. கெட்டவன் சாதியை பயன்படுத்திகொள்வான்... அவ்வளவு தான் தோழரே இவர்கள்.. சித்தாந்தம் படிப்போம்.. சிந்தித்து வாழ்வோம்..
 4. silra illapa

  சட்ட மாமேதை சாதி தலைவர் ஆனார்..

  அனைவருக்கும் சமமான ஒரு சட்ட மாமேதையை ஒரு குறிப்பிட்ட சாதிகளின் அடையாளமாக மாற்றியது யார்?.. அம்பேத்கார் என்பவர் சாதி ஒழிப்பு போராளி.. பெண்ணிய போராளி.. மொத்தத்தில் அடிமைதனம் எந்த ரூபத்திலும் எந்த பெயரிலும் இருக்ககூடாது என போராடியவர்.. அவரை ஒரு சாதியின் அடையாளம் என்று எண்ணுபவன் மனநோயாளியே...
 5. silra illapa

  காஷ்மீர் மட்டும் ஏன்?

  காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை? இப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன்...
 6. silra illapa

  Kashmir

  சிறு திருத்தம்.. 1947ல் நேருவுடன் ஒப்பந்தம் போட்டவர் ஹரிசிங் அல்ல.. காஷ்மீர் பிரதமரும் தற்போது வீட்டு சிறையிலுள்ள ஓமர் அப்துல்லா தாத்தாவும் பரூக் அப்துல்லா அப்பாவும் ஆன ஷேக் அப்துல்லா.. 1947 அக்டோபர் 26ல் ஒப்பந்தம் கையெழுத்தானது..
 7. silra illapa

  Happy friendship day..

  "kadhal" kadavulal kidaitha varam.. "natpu" antha kadavuluke kidaikatha varam.. "காதல்" கடவுளால் கிடைத்த வரம்.. "நட்பு" கடவுளுக்கே கிடைக்காத வரம்.. karanam illamal kalainthu poga ithu kanavum illai..karanam solli pirinthu poga ithu kadhalum illai. uyir ullavarai thodarum natpu.. "காரணம்...
 8. silra illapa

  அல்வா சொல்லும் அரசியல்

  ஜூலை 31 மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள்: கோவை மாவட்டம் சூலூரில் 1954 ஜூலை 31 பிறந்தார். இயக்குனர், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பல பரிமாணம் கண்டவர். இயல்பிலேயே அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ அவர் படங்களில் அரசியல் வசனங்கள் தெறிக்கும்.. எனினும் அந்த வசனங்கள் மக்கள்...
 9. silra illapa

  பெண்ணிய போராளி..

  ஜூலை 30.. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் பிறந்தநாள் இன்று.. தன் வாழ்நாள் எல்லாம் பெண்களின் உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி பல துயரங்களை இன்றைய தலைமுறைக்கு என்ன என்று அறியாதவாறு துடைத்தெறிந்தவர்.. 1. பெண்ணிய போராளி, தன்னார்வலர், மருத்துவர், எழுத்தாளர் என பல முகம் கொண்டவர். 2...
 10. silra illapa

  மனிதா விழித்துக்கொள்..

  yarpa ithu. first time vanthu sam spam pannum pothey 10 per sernthu viratti adichiruntha inneram ellam sari akirukum. aanal nama ena panrom:laughhard: namma veettu jannalkum kathavukum aabathu varavaraikum kandukollatha sarasari manitharkal nama ellam:C: aduthu thannoda veedu pathi yeriyum pothu...
 11. silra illapa

  தமிழும் சமஸ்கிருதமும்

  மொழி மற்றும் பண்பாட்டை அழித்தால் இனம் எளிமையாய் அழியும் என்ற மெக்கலேவின் விதியையே அவர்களின் வழித்தோன்றல் பாஜகவும் பின்பற்றுகிறது.. அவர்களை பொருத்தமாட்டில் இந்தி முக்கியமல்ல..அவர்கள் நோக்கம் சமஸ்கிருத திணிப்பும் மனுதர்ம நீட்டிப்பும் தான்.. தேசிய கல்வி கொள்கையில் கவனிக்க வேண்டியவை மும்மொழிக்...
 12. silra illapa

  வினோதமான இந்தியாவிலே...

  பொதுமனிதன்: ஏன் அந்த பையனை அடிக்கிறீர்கள்.. கா.கு : அவன் மாட்டுகறி உண்கிறான்.. பொதுமனிதன் : அதனால் என்ன? கா.கு: உயிரைக் கொன்று உண்பது பாவம்.. அதிலும் பசு தெய்வம்.. பொ.ம: சரி.. இப்பொழுது நீ மனிதனை அடித்து கொள்கிறேயே.. இது மட்டும் புனிதமா.. இந்தியா தான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் உலகில்...
 13. silra illapa

  Valipokkanin Uraiyaadal

  intha kathai nan padithathu pol oor unarvu manathil theendi selkirathu.. nijamo kaanalo ariyavillai uruthiyaga..
 14. silra illapa

  மனிதா விழித்துக்கொள்..

  நேற்று காலி குடங்களுடன் அணிவகுப்பு.. இன்று பெரும் மழையில் இறப்பு(அசாம்,மும்பை).. :mehmeh:இயற்கை எச்சரிக்க தவறவில்லை... மனிதன் விழித்துகொள்ள தயங்குகிறான்.. எந்த மிருகமும் பசியில்லா நேரத்தில் வேட்டையாடுவதில்லை.. ஆனால் மனிதன் மட்டும் தான் ஆடம்பரத்திற்கு 5 அல்லது 6 வீட்டை கட்டி அதை ஆடம்பரம் என அவனை...
 15. silra illapa

  புதிய கல்வி கொள்கை பற்றிய விவாதம் தேவையா?

  நமக்கு தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் சகோதர சகோதரிகளுக்கு சொந்தங்களுக்கோ நண்பர்களுக்கோ தேவையானதே.. ஏனெனில் இங்கே அனைவரும் தனியாரில் படிக்க வைக்கும் பணக்காரர்கள் இல்லை.. இந்தியா இன்னும் ஏழைகள் அதிகம் உள்ள நாடுதான்.. எனவே கருத்துகளை தெரியபடுத்தவும்..
Top