1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

"அயோக்கியர்கள் வாழும் நாட்டில் யாருக்குமே நீதி - மரியாதை கிடைக்காது "

AnonyMous Oct 9, 2017

  1. AnonyMous

    AnonyMous Active Member Senior Member

    அருணாசல பிரதேசம் தவாங் என்னும் இடத்தில் இராணுவ போர் விமானம் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 7 இராணுவ வீரர்கள் மரணமடைந்துள்ளனர்

    மரணம் அடைந்த வீரர்களின் உடலை சவப்பெட்டியில் கூட எடுத்து வராமல் வெறும் அட்டைகளில் சுருட்டி பழைய கந்தல் துணியை எடுத்து வருவதைப் போல எடுத்துவந்துள்ளார்கள் ....
    அந்த உடல்களை உரிய முறையில் மரியாதையுடன் அனுப்பி வைக்கவில்லை , அந்த உடல்களை தனியார் வாகனத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே எடுத்து வந்துள்ளனர் ..
    "Chhapura" என்னும் ஊரைச் (பீகாரைச்) சேர்ந்த ஏகே சிங் எனும் வீரரின் உடலுக்கு இராணுவ வீரர்களால் அளிக்கப்படும் இறுதி மரியாதை எதுவும் கொடுக்கப்படவில்லை துப்பாக்கிகள் முழங்கவில்லை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அந்த கிராமத்தினரே அடக்கம் செய்துள்ளனர் .
    எவ்வளவு கேவலமான அணுகுமுறை இது . சவப்பெட்டிகள் என்ன ஆச்சு இறுதி மரியாதை சடங்கு செய்ய ஒதுக்கப்பட்ட பணம் யார் தின்றது.

    பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இதுக்குலாம் வாயை தொறக்காமல். "புதிய இந்தியா பொறந்துருச்சு " கதை சொல்லி நாட்டுமக்களை ஏமாத்துறது தான் மிச்சம் [​IMG]
     
  2. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

    Ivanunga Anti Indian Pathi Vaai kiliya Pesuranunga.......Indian ku Kodukura Mariyathai ivlo than.