• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

"""அரசியல் சித்தாந்தம் "" Political ideology/Personal Interest

AnonyMous

Active Member
Senior Member
Joined
Aug 19, 2017
Messages
136
Points
28
நீங்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் சித்தாந்தம் / உங்கள் மனதை கவர்ந்த சிறந்த தலைவர்கள் / உங்களோட தனிப்பட்ட ஆர்வம் எவை எவைகள் .

நாம் வாழும் சமூகத்தில் சித்தாந்தம் இல்லாதா ஒரு பாமரனும் இருக்க வாய்ப்பில்லை என்பது என்னோட கணிப்பு . நம்மளோட எழுத்துக்கள் சிந்தனைகள் அவற்றை சுத்தியே தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை .

ஒருவருக்கு ஒருவர் அவர்களின் சித்தாந்தத்தை சொல்லுபட்சத்தில் இவரோட கொள்கை இதுதான் தெரிந்து கொண்டு நாம் விவாதிப்பது கருத்துகள் பரிமாறிக்கொள்ளுதல் அவசியமான ஒன்று.question-2309042_960_720.jpg
 
Top