• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

அறிஞர் அண்ணா

Luv

Member
Senior Member
Joined
Aug 2, 2017
Messages
137
Points
18
ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில்.,

ஆங்கிலத்தில் "complete" என்ற சொல்லுக்கும் "finished" என்ற சொல்லுக்கும் _உள்ள

வித்தியாசம் என்ன?_ என்று கேட்டார்கள்.


கூட்டத்தினர் _இரண்டு சொல்லுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை_ என்று கூறினார்கள்.


அப்போது அறிஞர் அண்ணா ...


"நீங்கள் ஒரு _சரியான பெண்ணை திருமணம் செய்தால்_, உங்கள் வாழ்கை "Complete"


அதுவே "நீங்கள் ஒரு _தவறான பெண்ணை திருமணம் செய்தால்_, உங்கள் வாழ்கை

"Finished".


அதுவே அந்த _சரியான பெண்.. உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து

விட்டால்_ உங்கள் வாழ்க்கை
"Completely Finished" என்றார்.


இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் கை தட்டினார்கள்...
 
Last edited:
R

! RaVaNaN !

Guest
I just remembered one more thing About Annadurai. After independence Indian govt decides Hindi will 

be the National [size=large]Language[/size]. Most of the Regional parties like DK (Dravidar Kazhagam) opposed that. In A 

Press Meet question raised to Annadurai " y u opposing Hindi ". Annadurai raised question "Y u decide 

Hindi will be our National Language". Journalist replied "Most of the people population in India Speaking 

Hindi only so its better". Then Annadurai Answered, in India Crow Population is higher than Peacock so 

Better U decide Crow is our national Bird. lol
 
Top