1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

அல்வா சொல்லும் அரசியல்

silra illapa Jul 31, 2019

  1. silra illapa

    silra illapa New Member

    ஜூலை 31 மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள்:

    கோவை மாவட்டம் சூலூரில் 1954 ஜூலை 31 பிறந்தார். இயக்குனர், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என பல பரிமாணம் கண்டவர். இயல்பிலேயே அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ அவர் படங்களில் அரசியல் வசனங்கள் தெறிக்கும்.. எனினும் அந்த வசனங்கள் மக்கள் முகம் சுழிக்காத வகையில் தனக்கே உரிய கிண்டல் கலந்த நகைச்சுவை பாணியில் சொல்லி அனைவரிடமும் சேர்ப்பதில் கை தேர்ந்தவர்..
    நூறாவது நாள், பாலைவன பூக்கள், சின்னதம்பி பெரியதம்பி இப்படி பல வெற்றி படங்களை இயக்கி இருந்தாலும் இன்றுவரை பேசப்படுவது இவரின் அமைதிப்படை திரைப்படம் தான்.. அந்த கால அரசியல் முதல் இந்த கால அரசியல் வரை பொருந்தும் காட்சிகளையும், வசனங்களையும் அன்றே படைத்தவர்.. என்னை கேட்டால் அரசியல் பற்றிய தமிழ் சினிமாக்களில் அமைதிப்படைக்கு நிகர் அமைதிப்படையே.. இப்பொழுது புரியும்.. ஏன் இந்த தலைப்பு என்று.. :laughhard::laughhard:
     
    • Funny Funny x 1