• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

இதோ இதோ என் பல்லவி SPB

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28

ஆயிரம் ஆண்டுகள் இப்படியே பாட வேண்டும்!

அருமை. எத்துணை பாடகர்கள் வந்தாலும் இவர்கள் இருவருக்கும் இணை ஆகிட இயலாது. மெய்மறக்க செய்யும் அருமையான பாடல.

எல்லா நோய்க்கும் இந்த பாடல் ஒரு மருந்து!
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Rest in Power SPB Sir


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே

ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

என்றும் விழாவே என் வாழ்விலே…

கேளாய் பூமனமே….
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28

இராஜ தீபமே...


 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை பற்றி....

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார்.

எஸ். பி. பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப காலம்

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.
அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.

சாதனைகள்

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.

எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Maanguyile poonguyile... (Karakattakkaran)


Ilaiyaraaja and SPB formed one of the most successful composer-singer combinations in cinema. A large percentage of the biggest hits tuned by the maestro were rendered by SPB. This song from the delectable rustic Tamil drama, released in 1989, tells us again why Ilaiyaraaja had so much faith in him. Right with the background music – a superb arrangement of percussion and nadaswaram – the music director captures your imagination. Then the magical voice of SPB takes over.
Rarely has the charms of rural Tamil Nadu been captured better in music. Add the fresh, innocent face of Kanaka, in her debut, you get a slice of the great tradition of Indian film music.
 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Kaadhal Rojave... (Roja)


The world woke up to A.R. Rahman's astounding talent with this brilliant debut album for director Mani Ratnam. And this song captures the essence of the lovely, beautifully shot romance. It is one of the finest love songs ever in Indian cinema, in any language. SPB brought out the pangs of separation so beautifully. Sujatha's hauntingly delicious humming was just the right prelude for this timeless classic. Rahman's genius has brought out the beauty of Raga Kapi so well. He would go on to do several timeless melodies in the Raga.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Sundari kannal... (Thalapathi)


Another Mani Ratnam classic, which actually preceded Roja, also had splendid music, by Ilaiyaraaja, who was his collaborator before he discovered Rahman. Songs like Rakkamma kaiya thattu... and Kattukkuyilu... may have climbed higher up the charts, but this duet by SPB and S. Janaki was the pick. It is a melody that never fails to sooth you. The beautiful Shobana and Rajinikanth, who gave one of his career-best performances for Thalapathi, with the aid of Santosh Sivan's camera, made the song a delight to watch, too.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Malare mounama... (Karna)


Vidyasagar is one of the most gifted composers of our time. Though he belongs to Andhra and is based in Chennai, it is in Malayalam he has given his best. The kind of music gave Malayalam cinema for the last two decades and a half is astounding.
It is doubtful if Tamil cinema has used his talent properly. This gorgeous duet, in which SPB has the company of S. Janaki once again, is a reminder of that fact. It is among the best songs of SPB in the latter half of his career.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Mannil indha kadhal... (Keladi Kanmani)


Another melodious composition from Ilaiyaraaja. This time, SPB didn't lip-synch for Rajinikanth or Kamal Haasan, but for himself, as he played the hero in the film directed by debutant Vasanth.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Omkaara naadaanu... (Sankarabharanam)


Four decades ago, director K. Viswanath made a film based on classical music and dance and created history. Not many could have imagined it would become such a rage across south India.
Its success had surprised even those associated with the film. Its heroin, Manju Bhargavi, once told me there was hardly anyone in the theatres in Andhra on the day the film was released.
The music, composed by K.V. Mahadevan, played a big part in the film's success. SPB sang all but one of the ten songs. His voice helped Carnatic music – what if he wasn't a trained musician – reach the lay listener. This song, set in Raga Sankarabharanam, fetched him the first of his six National Awards.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Tere mere beech mein... (Ek Duuje Ke Liye)


Two years after Sankarabharanam won him new fans across south India, he moved north and made a splendid debut in Hindi with K. Balachander's romantic tragedy featuring Kamal Haasan. This beautiful composition by Laxmikant-Pyarelal won SPB his second National Award.
It also helped him make his voice felt in Bollywood. He would become so popular, he would become the main singing voice of Salman Khan.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
The list of SPB's timeless melodies would go on and on, with songs like

Thoda thoda... (Indira),


Paattu onnu naan... (Pudhu Vasantham),


Muthumani malai... (Chinna Gounder),


Orunalum Unalum... (Ejaman),


Aracha santhanam... (Chinna Thambi),


 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Kaadhalin deepam... (Thambikku Entha Ooru),


Kalyana malai... (Pudhu Pudhu Arthangal),


En kaadhale... (Duet),


Kappaleri poyachu... (Indian),


En veettu thotrathil... (Gentleman),

 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Valayosai Gala Galavena...(Sathya)


Maanoothuthu manthaiyile... (Kizhhakku Cheemayile),


Pehla pehla pyar hai... (Hum Aapke Hai Koun),


Dil deewana... (Maine Pyar Kiya),


Bahut pyar karte hai... (Saajan).

 
Last edited:

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
Politics And Criticism

எஸ்.பி.பி தெலுங்கர் மற்றும் பார்ப்பனர் தெரியுமா? சில கேடுகெட்ட பதிவுகள் சுற்றுகிறது.

நல்லவேளை தெலுங்கராக இருந்தார். அதனால் தான் தமிழை நன்றாகக் கற்று, தமிழர்கள் கூட உச்சரிக்க முடியாத சொற்களை அழகாக உச்சரித்துப் பாடினார். தமிழ் பேசுவதாகச் சொல்லப்படும் பார்ப்பனர்கள் யாரும் பாடகர்களாக உருவாகவில்லை. ஏனெனில் அவர்கள் பேசுவது தமிழ் அல்ல. தமிழ் மொழியின் மீது தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பனர்களுக்கு பெரிய அளவில் பற்றும் இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

தமிழில் சிறந்த பாடகர்களாக அறியப்பட்ட மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், டி.எம்.சௌந்தர்ராஜன் ஆகியோரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.

சீர்காழி கோவிந்தராஜன் சிறந்த பாடகர். அவரை சுடுகாட்டு பாகவதர் என பார்ப்பனியம் கேலி பேசியது.

இசைக்கு மொழி இல்லை. ஆனால் இசையில் அரசியல் உண்டு. அந்த அரசியலும் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டதே.

எஸ்.பி.பி பிறப்பால் பார்ப்பனராக இருக்கலாம். செயலால் சிறந்த மனிதராக வாழ்ந்தார். அதை அவருக்கு கற்றுக் கொடுத்தது தமிழ்.
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
மத்திய மாநில அரசுகள்
கொரோனா தடுப்புப் பணிகளின்
கேடுகெட்ட செயல்பாடுகளுக்கு
எத்தனை எத்தனை மகத்தான மனிதர்களை இழக்கிறோம்.

என்னவென்று தேற்றிக் கொள்வது?
கடைசி நிமிடங்கள்.


1601075923062.png
 

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
180
Points
43
:cw:::'(:
மத்திய மாநில அரசுகள்
கொரோனா தடுப்புப் பணிகளின்
கேடுகெட்ட செயல்பாடுகளுக்கு
எத்தனை எத்தனை மகத்தான மனிதர்களை இழக்கிறோம்.

என்னவென்று தேற்றிக் கொள்வது?
கடைசி நிமிடங்கள்.


View attachment 1365
 

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
1601124650419.png1601124709468.png

பாட்டுக் கொரு புலவன் பாரதி சொல்வானே..

"ஆசைதரும் கோடி அதிசயங்கள் வைத்ததிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
காட்டு நெடுவானம் கடலெலாம் விந்தையெனில்
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா''

என்ற வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்…

பாரதி தமிழ் கவிதைப் பாட்டுக்காரன்
எஸ்.பி.பி, தமிழ் இசைப் பாட்டுக்காரன்…

எனக்கு பாட்டில் இன்பம் கிடைக்கிறது..
 
Top