1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

உங்கள் வெங்காயம்ஸ்

Sam Nov 14, 2017

  1. Sam

    Sam New Member

    எல்லாருக்கும் வணக்கம்

    என்னை பற்றி சொல்லி புரிதலை விட என்னுடன் பழகி என்னை புரிந்து கொள்வது மேலானது.

    ஒருவன் தன்னை பற்றி உயர்வாக கூறலாம் இல்லை தாழ்வாக வர்ணிக்கலாம் அனால் உண்மை நண்பனாய் பழகும் போதே அவனுடைய உண்மையான ரூபம் தெரியும் என்பதை நம்புபவன் நான்.

    என்னை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு பொறியாளன் மற்றும் ஒரு நடு தர குடும்பத்தில் இருந்து சகல போராட்டங்களுடன் இந்நிலைக்கு வந்தவர்களில் நானும் ஒருவன்.


    எனக்கு பாட்டு கேட்பதும் பாடுவதும் மிக பெரிய பொழுதுபோக்கு. மற்றும் இதர நேரங்களில் சில சிந்தனை மிக்க கதைகளை கேட்பேன். வாழு வாழ விடு என்னும் தத்துவத்தை என் வாழ்க்கையில் உவமையாக கொண்டு வாழ்பவன்.


    மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொண்டு தன் மன நிம்மதியை தேடுபவன்.


    நாம் என்ற கர்வம் ஆணவம் கொண்டு வாழ்க்கையை உரிக்க உரிக்க கடைசியில் மிஞ்சுவது நாம் கூட இல்லை என்பதை புரியாதலுக்கு ஏற்ப என் பெயரை இந்த உரையாடல் பதிப்பில் வெங்காயம் என்று வைத்தேன் அதுவும் வெகுவாக பல சகல பதிப்பாளர்களை கவர்ந்தது.

    இதுவே நான் மற்றும் என்னை சுற்றிய சிறிய வாழ்க்கையின் பதிப்பு.

    என்றும் அன்புடன் உங்கள்

    வெங்காயம்z
     
    • Like Like x 2
  2. Ammu

    Ammu Guest



    நல்வரவு. இங்க தமிழ்ல பதிவு பார்க்கும் பொது மிக்க மகிழ்ச்சி .நல்ல பதிவுகள் தொடரட்டும் .வாழ்த்துக்கள்
     
  3. Sam

    Sam New Member

    நன்றி
     
  4. welcome friend
    With heart full of Joy ...!
     
  5. Luv

    Luv Member Senior Member

    Super bro welcome
     
  6. !Lotus!

    !Lotus! Member

    wc vengayamz
     
  7. Plum Cake

    Plum Cake is a Featured MemberPlum Cake Active Member

    Very very nice vengayams
     
  8. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இல்லை சொல்லும் நீங்கள் ஏன் உரிக்க உரிக்க எங்கள் கண்கள் கலக்குது சொல்ல மறந்து விட்டு சென்று விட்டிருக்கள் ,,,,,,

    தாமரை உங்களை நினைத்து வாழுகிறது
     
    • Like Like x 2
  9. Vaanavil

    Vaanavil New Member

     
  10. Vaanavil

    Vaanavil New Member

    Nyz onionzzz
     
  11. ! The Reader !

    ! The Reader ! RaVaNaN


    it's not Sam one of our old User.
     
  12. Snowflake

    Snowflake New Member

    Oops