• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

உன் அழகே - எனக்கு இன்றியமையாததடி!!!

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28
கண்கள் - உன் பார்வைகள் பேசும் பாஷையடி !!!

செவிகள் - உன் வார்த்தைகள் கேட்க துடிக்குமடி !!!

இதழோ - உன் மெல்லிய சிரிப்பில் துல்லுமடி!!!

அத்தருணமே - இன்றியமையாததடி !!!

கண்ணம் - அஃது, தேன் கிண்ணம் அகப்பை இட்டும் தேன் கிடைக்காத டிம்பிள் சின்னமடி!!!

ஆங்கே, தோன்றி மறையும் பிம்பிள்ஸ்சை பார்த்தே ரசிப்பேனடி!!!

கூந்தல் - காற்றும் கூட உன் விசைபாடும் நீ தலையை அசைக்கும் தருணமடி!!!

கைகள் - உன் அன்பை பரிமாறும் கிரியாஊக்கியடி(catalyst)!!!

கால்கள் - அது என்னோடு நடக்க காத்திப்பேனடி!!!

தேவதை - மொத்தத்தில் பெண்ணாய் மருவினாயே - உன் அழகு எனக்கோ
இன்றியமையாததடி!!!
 

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28
:inlove: :inlove: :inlove: :inlove: :L::L::L::L:A small dedication to DHIVYA DURAISAMY puthiya thalaimurai reporter !!!

Recent times, laiyum seri lockdown periods laiyum seri adhiga number of photos ah FB pottu thanuku nu Oru FB fan club ae uruvaaki sight adichu rasikka vechu FB open panradhey avangala paka Dan gara maari oru projection views create panna veikkum anbu devadhai :L: ku samarpanam !!! Thoongitu irunthen ya:zzzzz: ... Dreams la vandhu inda pulla disturbing with her smile and so then this poem created in my mind lol:laugh::makeup::PPP:Screenshot_2020-05-17-04-14-55-47.png
 
Last edited:

Argus

Active Member
Joined
Jun 6, 2019
Messages
114
Points
28
Achooo orey vekkamzzzzz unnai parkum podhu ellam :B:;):inlove::heart1:
 
Top