• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

என்ன டைட்டீல் வைக்கிறதுனு தெரியல !!

Avinashh

New Member
Joined
Jul 28, 2017
Messages
10
Points
3
கண்களே உன்னை காண காத்து நிற்கிறேன் !!
உன்னை கண்ட பின் பேசி போக வார்த்தை இல்லையே !!
பால்நிலவின் வெளிச்சம் தேடி ஓடிச் செல்கிறேன்!!

உன் புன்னகை கண்டு தேடிச் சென்ற பாதை மாறினேன் !!
என் வாழ்விலே வந்த தேவதையே !!
என் கனவை கலைத்துச் சென்றதேனடி !!
 
Top