1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்

Jimiki.. Aug 3, 2017

  1. Jimiki..

    Jimiki.. Member

    ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான்

    1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்ற பார்க்கும் போது.
    2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
    3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
    4.எவ்வளவு முரடனாக இருந்தாலும், தன் வீரத்தையும். திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
    5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது
    6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது
    7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
    8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு தலை முடியை சரி செய்யும் போது.
    9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
    10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.
    சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்


    Fro example :tamil2 friends all boys inclued admin
     
  2. Bossraj

    Bossraj New Member

    makgalla eva ethoo sollavaraa  pathukonga pa
     
  3. பேரழகன்

    அவன் உயிரணு அவள் கருவில் ஒரு உயிராய்
    அவள் அதை அவனிடம் சொல்லும் முதல் தருணம்
    அவன் அவளை இறுக அணைத்து
    அவள் நெற்றியில் ஒரு முத்தம்
    அன்று அவள் பார்வையில் அவன் பேரழகு
     
  4. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest

     Jimiki Neenga Aana ila Penna  :huh:  Boys Pathi Putu Putu Vaikuringa.  :D
    [hr]
    Alpha Sir, Veetula Ethum Vishesama?  :D
     
  5. Jimiki..

    Jimiki.. Member

    Rava oru ponnu than oru aanai
    nirya therinthu vaithu irupom
    [hr]
    Alpha ungal varigal super nijamave nenga peralagan than
     
  6. அய்யோ இல்லைங்க ராவணன், இன்னும் எனக்கு திருமணம் ஆகவில்லை.
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஜிமிக்கி, இந்த கருத்துக்கு எதோ ஒரு பெண் தான் பாராட்டப்படவேண்டும். எப்பொழுது நீங்கள் அதிகமாக காதல் கொள்வீர்கள் என்பதற்கு? ஒரு பெண்ணின் பதில். அதை தான் இங்கு பதிவிட்டேன்.
    ஆக அந்த எதோ ஒரு பெண்/பெண்மணி தான் பேரழகி.