1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Pro membership upgrade has been cancelled , so do not post any threads or messages regarding Pro membership in the Forum
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

கடவுள்

Ammu Aug 3, 2017

  1. Ammu

    Ammu Guest

     கடவுள் என்பது யார்? என்ன? மதங்கள் போதிப்பது கடவுள் ஒருவனே .
     முருகன் அவன் அண்ணண் கணபதி அவன் மாமன் விஷ்ணு அவன் சகலை பிரம்மன் என்ற குடும்பத்தை  
    உருவாக்கியது மாண்புமிகு மனிதர்களே.
    பிராத்தனைகளும் பரிகாரங்களும் வேண்டுதல்களும் ஒரு வித குற்ற உணர்வும் சுயநலமும் பேராசையுமே பொறுத்து அமைகிறது . 
    சிவன் என்பது நமது நாள்காட்டியில் இருக்கும் கையில் சூளாயுதம் தலையில் கங்கை மூன்று கண்கள் என செலஃபிகு போஸ் கொடுப்பவன் அல்ல சிவம் என்பதன் பொருள் உருவமில்லாதவன் காற்றைப்போல். ஆலயங்களில் வழிபடுவது சிவலிங்கம் அது ஒரு ஆண்உறுப்பு . கஷ்டங்களுக்காகவும் கவலைகளுக்காகவும் பிராத்தனைகள் சமாதானங்கள் ஆகின்றன . நல்லது செய்தால் நல்லது நடக்கும் பாவம் செய்தால் தீமை நடக்கும் எனும் பூச்சாண்டி மந்திரம் பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்கு 200 பள்ளி குழந்தைகள் பலியான போதும் கும்பகோணத்தில் தீ விபத்தில் 90 குழந்தைகள் கருகியபோதும் செல்லாமல் போனது . 
    மூடநம்பிக்கைகள் எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்கு தடையே. தெளித்த பரந்த மனப்பார்வை தேவை .

    எந்த ஒரு உணர்வு ஆத்ம திருப்தியை அளிக்கிறதோ  
    அது இசையோ கலவியோ வாசிப்போ தானமோ  
    ஏதுவாக இருந்தாலும் அந்த உணர்வே கடவுள் என்பது என் கருத்து. 
     
  2. Insomniac

    Insomniac Administrator Staff Member

    Font ivlo perusaaa irukku  :huh: :s .kannnupochi
     
  3. Ammu

    Ammu Guest

    Hehehe ne Thane perusaa pota sona athan
     
  4. Insomniac

    Insomniac Administrator Staff Member

    Post perusa poda sonna ,Font perusa potu vachi iruka -_-rightu vidu​