1. Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  2. Wanna be a PRO in the Chatroom ? How to become a PRO User
  3. Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .
Dismiss Notice
Try to be Respectful towards other Members of the Forum , Forum la Abusive Language use panna Forum Account Tharkaligamaaga Suspend Seiyapadum or Ban/Delete Seiyapadum.

கஷ்டம்

intelligent idiot Jul 31, 2018

  1. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    பாலுக்கு கஷ்டம் கொடுத்தால் தயிர் ஆகிறது.

    தயிருக்கு கஷ்டம்கொடுத்தால் வெண்ணெய் ஆகிறது.

    வெண்ணெயை கொடுமை செய்தால் நெய் ஆகிறது.

    பாலை விட தயிர் உயர்ந்தது, தயிரை விட வெண்ணெய் உயர்ந்தது, வெண்ணெயை விட நெய் உயர்ந்தது.

    இதனுடைய அர்த்தம் என்னவென்றால்-- அடிக்கடி கஷ்டம் - சங்கடங்கள் வந்தாலும் கூட எந்த மனிதனுடைய நிறம் மாறுவதில்லையோ, சமூகத்தில் அவருடைய மதிப்பு அதிகரிக்கிறது.

    பால் ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், பின் அது கெட்டுப் போய் விடும்.

    பாலில் ஒரு சொட்டு மோர் விடும் போது அது தயிர் ஆகிறது. அது இன்னும் 2 நாட்களுக்கு இருக்கும்.

    தயிரை கடையும் போது வெண்ணெய் வருகிறது. அது இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும்.

    வெண்ணெயை கொதிக்க வைத்தால் நெய் ஆகிறது. அது ஒரு போதும் வீணாவது இல்லை.

    ஒரே நாளில் கெட்டுப் போகும் பாலுக்குள் ஒரு போதும் கெட்டுப் போகாத நெய் ஒளிந்து இருக்கிறது.

    உங்கள் மனம் கூட அளவற்ற சக்திகளால் நிரம்பியுள்ளது. அதில் கொஞ்சம் நேர்மையான எண்ணங்களைப் போடுங்கள். தனக்குத் தானே சிந்தனை செய்யுங்கள். தன்னுடைய வாழ்க்கையை இன்னும் சரி பாருங்கள். பின் அப்பொழுது பாருங்கள். நீங்கள் ஒருபொழுதும் தோல்வியே காணாத பசுமையான மனிதனாக இருப்பீர்கள்.
     
    • Like Like x 1
  2. kulothungan

    kulothungan Member

    Mr intelligent ..! தாங்கள் மனம் என்று சொல்வது தலையில் இருக்கும் மூளையா ? அதுதான் சிந்திக்க சிந்திக்க (கஷ்டம் கொடுக்க கொடுக்க ) மெருகேரும்.
     
    • Funny Funny x 1
  3. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    முளை இல்லை .... முளை மனம் சிறிய வித்தியாசம் மட்டுமே.... முளை என்பது நமக்கு ஆதயம் மட்டுமே ... நோக்கும் மனம் அப்படி இல்லை மனம் பணத்துக்கு மயங்காது... அதிகாரத்துக்கு கட்டு படாது
     
    • Like Like x 1
  4. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    மனம் எனபது இல்லை என்பது உங்கள் கருத்து நினைக்குரன்... அதான் இப்படி ஒரு பதிவு... முளை சில விஷத்தை முடியாது என்று சொல்லி விடும்
     
    • Like Like x 1
  5. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    மனம் என்பது மூடம் ஆனால் மூளை இருந்தும் பயன் இல்லை
     
    • Like Like x 1
  6. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Milk, Cured, Cheese, Gee ithukku ethumey Substitute Aaga Mudiyaathu. Milk ku bathula Gee use Panamudiyaathu. Cured ku bathula Cheese use pana mudiyaathu. So, everything is specialized in their own way. ithula ethuvum uyarnthathum illa Thaalnthathum illa.

     
    Last edited by a moderator: Aug 3, 2018
    • Like Like x 1
  7. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Hahahaha ah comedy lol one vida one advance mathipukuttu porul.. ithaa purithal illama pesuna enna solla
     
    • Like Like x 1
  8. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest


    For This
     
    • Like Like x 1
  9. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    மதிப்பு கூட்டு பொருள் .... மில்க் 50 curt 60 curt100 gee 300... எந்த ஒரு பொருள் கஷ்ட பட்டு கிடைத்தால் .. அதன் மதிப்பு அதிகம்... புரிதல்.. அவசியம்... புரிதல் இல்லாத விமர்சனம் மன நோய்தான்
     
    • Like Like x 1
  10. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    Markertin terms la sonna summa kidaikura eathukumm mathipu illaa ... Advise kuda kasta pattu demand ulla porul mathika padum...
     
    • Like Like x 1
  11. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Apo Mathippu Kooduna Gee ah daily Morning Milk ku bathula Tea la sethukonga

     
    • Like Like x 1
  12. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    புரியுதா புரியாத மாதிரி நடிக்குரிய பால் இருந்தா தான் நெய் பால் நெய் வேறு இல்லை நீ இருந்தால் உன் மதிப்பு கூடும் அதை விட்டு நீ பால் ஆஹ் இருப்பேன் இரு 2 நாள் குபையில் இருப்பாய் ... நெய் இரு 2 மாதம் ஆனாலும் பாட்டில் இருப்பாய்...இதன் இதில் உள்ள msg ... என்ன செய்ய இப்போ எல்லா கேள்வி கேட்ட புத்திசாலி நினைக்குற காலம் பதில் சொன்னாள் புரியதலும் இல்லாத போது ... இங்கே நானும் அறிவாளி.... என்பது இல்லை முட்டாள்... இதில் நான் இன்று பால் இருப்பேன் நான் நாளை தயிர் ஆஹ் இருப்பேன்.... மறுநாளையும் நான் நெய் ஆஹ் இருப்பேன்.... நீ பால் மட்டும் இருப்பேன் என்றால் இன்று உண்டு உனக்கு நாளை என்பது இல்லை.....
     
    • Like Like x 1
  13. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest



    Thaangal Solvathu ellam Sariye. Mathippu Koodiya Porulukku Mathippum Athigam, Variyum Athigam as per Marketing Terms VAT ( Value Added Tax ). Naan Koora Munaivathu, Entha Oru Porulukkum Ethuvum Substitute Aaga Mudiyaathu. Pasi endru Alum Kulanthaikku Mathippu Kuraintha Milk Thaan Koduka Mudiyum, Mathippu Koodiya Gee ah Kodukka Mudiyaathu. So, Ethuvum Uyarnthathum illai Thaalnthathum illai.
     
    • Like Like x 1
  14. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    பால்..... நெய் வேற பால் வேற பாத்தா ... அப்படித்தான் இருக்கும்.. பாக்கும் கண்ணில் உள்ளது தவறு. நான் சொல்லுவது ... 5 வயதில் பால் 50 வயதில் நீ நெய் ..... நான் பால் மட்டும் பெரிது அழகான என்று சொல்லுவது முட்டாள் தனம்....இங்கே சொல்ல முயற்ச்சி அதான் ..பால் இல்லாம நெய் இல்ல ...பால்ஆகி நீ இறுதி நிலை அடைய முயச்சி மேற்கொள்ள வில்லை என்றால் பிறந்து பயன் இல்லை...புரியுற மாதிரி சொல்லுறன் இதும் புரியல ... கஷ்டம் தான்......... நீ ஏழையாக பிறப்பது தப்பு இல்லை ஏழைய இருப்பதில் பெருமை என பேச மேற்கொண்டால் தப்பு.......
     
    • Like Like x 1
  15. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    ஆமா நான் கூறுவதை எதிர்க்க வேண்டும்... என்ற எண்ணம் வந்து விட்டால் அப்படித்தான் இருக்கும்....இதுதான் தற்போது தமிழர்கள் மன நிலை....புரிதல் இல்லாம் கண்முடி தனமா பேசுவது
     
    • Like Like x 1
  16. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member

    புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்வது....
     
    • Like Like x 1
  17. kulothungan

    kulothungan Member

    Mr intelligent says that the milk is the main product. and all others are derivatives. .. derivate 1 CURD is derived from Milk .Derivative 2 is BUTTER derived from CURD and the derivative 3 is GHEE derived from BUTTER. All these can not be substituted for one another. Each one is having its own merits. Mr.Intelligent is talking about the duration of Utility. In other words life of the products. Life of milk is few hours (not even one day) Life of Curd is one day . Like this the life increases as the form of milk changes when it is beaten hard from first stage to second stage (milk to curd and so on.)

    In the same way the value of a person increases day by day (like the life of the derivatives increases) in the society when he adopts ( is beaten by) good deeds and good thoughts.

    And intelligent ...! for these kind of persons IT DOESN'T MATTER WHETHER THE GOD EXISTS OR NOT ( மூடத்தனம் தலையங்கம் )
     
    • Like Like x 1
  18. kulothungan

    kulothungan Member

    அப்படி என்றால் மனம் சொல்வதைத்தான் மூளை செய்கிறதா ? மனதிற்கும் மூளைக்கும் தொடர்பு இருக்கிறதா ? மூளை சொல்வதைத்தான் நம் உடம்பின் மற்ற உறுப்புக்கள் செய்கின்றன
     
    • Like Like x 1
  19. intelligent idiot

    intelligent idiot Innocent Senior Member


    சிலர் மனம் பணத்தில் அடிமையாக .. சிலர் மனம் ...மனிதர் மேல பற்றுதலக சில... சிலர் மனம் இல்லாம.. சிலர் மூளை இல்லாம ... இது மனிதன் பொறுத்து மாறுபடும்.... ஆனால் மூளை நிழ்ச்சி மனம்...மனதின்ஆதாரம் இதயம்..மூளை ஆதாரம்..ஆதாயம்....
     
    • Like Like x 1
  20. ! RaVaNaN !

    ! RaVaNaN ! Guest




    :ttm:

     
    • Funny Funny x 1